பத்தாண்டுகளில் நான் ரசிக்கும் பத்து பாட்டு
நண்பர் எப்பூடி ஜீவதர்ஷன் பத்தாண்டுகளில் வெளிவந்த பாடல்களில் பிடித்தபத்து பாடல்கள் தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார் அவருக்கு என் நன்றி
பத்துஆண்டுகளில் வெளி வந்த பாடல்களில் பத்து என்பது கொஞ்சம் அல்ல அல்ல நிறையவே கஷ்டமான விசயமாக இருந்தது
இருந்தாலும் பத்து பாடல்கள்செலக்ட் செய்து விட்டேன்
நான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல்களில் பத்து பாடல்கள்
இதோ உங்கள் முன்
உன் குத்தமா என் குத்தமா ....
படம் அழகி
பாடல் பழனி பாரதி
இசையமைத்து பாடியது இளையராஜா
என்ன நினைச்சே நீ என்ன நினைச்சே ....
இசை தேவா
பாடியது உன்னி கிருஷ்ணன் அனுராதா ஸ்ரீராம்
படம் சொக்க தங்கம்
டிங் டாங் கோயில் மணி நான் கேட்டேன்....
படம் ஜீ
பாடியது மது பாலகிருஷ்ணன் மதுஸ்ரீ
பாடல் பா .விஜய்
பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ....
படம் ஆனந்தம்ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் ....
படம் ஐயாபாடியது ஹரிசரண் தன்விஷா
பாடல் நா.முத்துக்குமார்
இசை யுவன் சங்கர் ராஜா
வருடம் 2010
அனைத்துப் பாடல்களுமே சிறப்பான தேர்வு நண்பரே அருமை
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி நண்பரே
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
படங்களுடன் சுருக்கமாய் சொல்லிவிட்டீர்கள்.
பதிலளிநீக்குபதிவெளுதியதர்க்கு நன்றி நண்பரே, எந்திரன் தெரிவு சூப்பர்.
பதிலளிநீக்குஅனைத்துப் பாடல்களுமே சிறப்பான தேர்வு!....
பதிலளிநீக்குSimply Superb!
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!