இளமை எழுதும் கவிதை நீ -3
அத்தியாயம் 3
இறுகிய என்னை இளக வைக்கும் ஆற்றல்
உன் சினத்திற்கு இருக்கிறது
கல்லூரி மணி ஒலிக்கவும் தனது BSC zoology துறை வகுப்பிலிருந்து
உமா வெளி வந்த போது அவளது முகம் வாடியே இருந்தது. அப்போது அவளருகே வந்த அருள்,
" வெல்கம் உமா எப்படி இருக்கே காலையிலேயே உன்னை பார்க்க முடியலை சாரிப்பா "என்று அவள் கை பிடித்து குலுக்கினான்
"ஹாய் அருள் எப்படி இருக்கே" என்றாள் உமா சுரத்தில்லாமல்
நல்லாருக்கேன் இதெல்லாம் என் பிரண்ட்ஸ் என்று தன் நண்பர்களை அறிமுகபடுத்தினான் "அது சரி நீ ஏன் டல்லா பேசறே"
"இந்த காலேஜ் ஏன்டா வந்து செர்ந்தோம்னு இருக்கு அருள்"
"என்னாச்சு உமா"
"சரியான ரவுடிஸ் காலேஜ் ஜா இருக்கு"
"ஏய் அப்படி சொல்லாதே சூப்பர் காலேஜ்"
"நீ தான் மெச்சிக்கணும்"
"சிவா எதுனா தகராறு பண்ணானா"
"ஆமாம்" என்றாள் சலிப்புடன்
தொடரும்
ஆர்.வி.சரவணன்
ஓவியம் வரைந்தது என் நண்பர் தேவராஜ்
The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.
கதை ஓட்டம் எடுக்க போகிறது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கீங்க சார் ..
பதிலளிநீக்குநல்ல நடை ... தெளிவான பயணம் ... வாழ்த்துக்கள் சார்
எளிமையான நடை, அசத்தல்..
பதிலளிநீக்குமிக மிக தெளிவாக, சுவாரசியமாக காட்சிகள் செல்கின்றன. எனக்கு கதை எழுதி அனுபவம் இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் டீடெயிலிங் இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அந்த காட்சிகள் நடக்கும் சூழலையும் கொஞ்சம் விவரித்தால் காட்சி இன்னும் மனதில் பதியும் என்பது என் கருத்து.
பதிலளிநீக்குஆனால் அப்படி எழுதினால் கதை நீ......ண்டு விடும் என்றும் புரிகிறது.
உங்களின் அடுத்த பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இறுகிய என்னை இளக வைக்கும் ஆற்றல்
பதிலளிநீக்குஉன் சினத்திற்கு இருக்கிறது
இந்த வரிகளை வடிவமைத்தவர் கரை சேரா அலை அரசன் அவர்கள்
உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அரசன்
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி கருண்
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் அன்பிற்கும் நன்றி பாலா நீங்கள் சொல்வது போல் காட்சியின் சூழலை விவரிக்க ஆசை தான் ஆனால் கதை நீண்டு இழுப்பது போல் ஆகி விட கூடாது என்பதால் நேரிடையாக விசயத்திற்கு வந்து விடுகிறேன்
பதிலளிநீக்குஇருந்தும் இனி வரும் வாரங்களில் காட்சியின் சூழலை விவரிக்க முயற்சி செய்கிறேன்
விறுவிறுப்பா போகுது கதை.. நல்லா எழுதி இருக்கீங்க.
பதிலளிநீக்குசரவணன் ரொம்ப நல்லா இருக்கு.. உண்மையாகவே சுவாரசியமாக இருந்தது படிக்க. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுசி
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரி கதை நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு உங்கள் அனைவரின் ஊக்கம் மட்டுமே காரணம் என்பது நிச்சயமான உண்மை
பதிலளிநீக்குநல்ல தொடர் ...
பதிலளிநீக்குஇன்று என் வலையில்
பதிலளிநீக்குவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு
கதாபாத்திரங்களின் அறிமுகம் எல்லாம்
பதிலளிநீக்குசீராக முடிந்து கதை ஸ்பீடெடுக்க ஆரம்பித்துவிட்டது
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
நல்ல கதை.
பதிலளிநீக்குவிறுவிறுப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
கதையின் தெளிவு ரசிக்கும் படியாகவும், எளிதில் புரியும் படியாகவும் அமைத்துள்ளீர்கள்....
பதிலளிநீக்குஅருமை...
கதை சுவாரஸ்யம் அவர்கள் அடிபட்டார்களா இல்லை அவர்களது நன்பர்களால் காக்கப்பட்டார்களா என ஆவலாக உள்ளேன் ,தொடருங்கள் ,தொடர்கிறேன்
பதிலளிநீக்குகதை விறுவிறுப்பாக இருக்கிறது . அருமை
பதிலளிநீக்குவிட்டுப் போனதையும் படித்தேன். கதை சூடு பிடிக்கிறது.
பதிலளிநீக்குதொடர் சுவராஷ்யமாக போகிறது.. தொடருங்கள்..!!
பதிலளிநீக்குஎனது வலையில் இன்று:
உங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்
நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!