வெட்கச் சிணுங்கல்
அன்பே
உன் பெற்றோர்க்கு
கவிதை வருமா
என்றேன்
இல்லையே என்றாய் நீ
வரும் என்றேன்
எப்படி என்றாய் புரியாமல்
இதோஅழகான கவிதையாய்
உனை
படைத்திருக்கின்றனரே
என்றேன்
ச்சீ என்றாய்
வெட்க சிணுங்கலுடன்
என் கன்னம் தட்டி
அடுத்து
நீ என் கன்னம் தட்ட
வார்த்தைகளுக்கு
வார்த்தைகளுக்கு
யோசிக்கிறேன்
உன் பார்வை எனை அள்ளி உன் அருகே வைத்தாலும் உன் வெட்கம் என்னவோ எனை தள்ளி உன் எதிரே வைக்கிறது
முன்னே வந்து விழும் முடிகற்றைகளை அழகாய் ஒதுக்கும் நீ கொஞ்சம் வெட்கம் ஒதுக்குவாயா
உனக்கு வெட்கம் என்பது அணிகலனா அல்ல ஆயுதமா எனும் தர்க்கம் என் மன அரங்கில் எப்போதும் இருக்கிறது
ஆர்.வி.சரவணன்
காதலாய் கவிதையாய்....அருமை.. அருமை..
பதிலளிநீக்குசந்தேகமே வேண்டாம் வெட்கம்..அணிகலன் தான்..
பதிலளிநீக்குசூப்பர்..
கவிதையாய் காதலா?
பதிலளிநீக்குகாதலாய் கவிதையா?
அருமை..! அருமை..!!
சிணுங்கல்கள் அழகு!
பதிலளிநீக்குsuper kavithai.
பதிலளிநீக்குகவிதை நல்லாயிருக்கு சரவணன் வாழ்த்துக்கள்..:)
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயந்த்
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹரிஸ் அப்படி ஒரு முடிவுக்கு வர முடியவில்லையே ஹரிஸ் ஹா ஹா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சைவ கொத்து பரோட்டா
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இர்ஷாத்