புதன், ஜனவரி 28, 2015

திருமண ஒத்திகை-10





திருமண ஒத்திகை-10


பாசத்தின் முன்னே சினமும் கொஞ்சம் 
கை கட்டி நிற்கட்டுமே 

அப்பாவின் கோபம் அண்ணனின் மேல் திரும்புவதற்குள் எதாவது செய்தாக வேண்டும். இப்போது தான் திருமணம் முடிந்து திரும்பியிருக்கிறான் பெண்டாட்டியின் முன்னே கல்யாணம் ஆன அன்றே அண்ணனை 
அடிச்சிட்டார் என்றால் என்ன பண்றது என்ற யோசனையுடன் அப்பா அருகில் வந்தேன்  
ஆர்.வி.சரவணன் 
ஓவியம் திரு.ஷ்யாம் அவர்கள் 

15 கருத்துகள்:

  1. அப்பாவின் மேன்மை - நெகிழ்ச்சி...

    ஒரு பாயிண்ட் கூடுதல் மார்க் - இங்கு தான் பிரச்சனையே ஆரம்பம் (நிஜ வாழ்வில்)...

    பதிலளிநீக்கு
  2. "அதே மாதிரி பாசங்கிறது எடுக்க எடுக்க ஊறும் ஊத்து தண்ணி போல்" - இத்தொடரை அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. தங்களின் ரசனைக்கு நன்றி சார்

      நீக்கு
  3. இனி தான் கதையே ஆரம்பம் என்பதால் ஆசிரியர் தொடங்குகிறார் போல... தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  4. தொடர் சுவாரயமாகப் போகுது... தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  5. அடுத்தது எப்போன்னு எதிர்பார்க்க வைப்பதுதான் தொடர்கதையின் வெற்றி..... ஆமாம் அடுத்தது எப்போ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் .
      தங்களின் எதிர்பார்ப்பிற்கு நன்றி

      நீக்கு
  6. ஆஹா... நாயகன் நாயகி இப்போ எப்படி பேசுறது...
    நல்லாப் போகுது கதை...

    பதிலளிநீக்கு
  7. //வருண் இப்போது, எதிரில் இருந்த சோபாவில் மட்டுமல்ல
    என் மனசுக்குள் கூட கம்பீரமாக அமர்ந்திருந்தார் //

    அட..!

    பதிலளிநீக்கு
  8. //அடுத்த அத்தியாயம் முதல் கதை ஆசிரியரின் பார்வையில்//
    எந்த ஸ்கூல் ன்னு சொல்ல மறந்துட்டீங்க.. ;) ;)

    பதிலளிநீக்கு
  9. தொடரும் என்பதற்கு முன்னால் இருந்த அந்த வரிகள் ரசிக்க வைத்தன. ம்ம்ம் இரு மருமகள்களும் சமம்...யாரேனும் ஒருவர் 1/2 மார்க் கூடுதல் எடுத்தாலும்......பிரச்சினைதான்....அதுதான் பெண்களின் (பொதுவாக) மன இயல்பு. எக்செப்ஷன்ஸ் இருக்கலாம்.

    ஓ அடுத்த பதிவிலிருந்து ஆசிரியரின் பார்வையா...!!! சுவாரஸ்யமாகச் செல்கின்றது......தொடர்கின்றோம்....

    பதிலளிநீக்கு
  10. சரவணன், டயரியில் ஏன் கதையைப் நுழைத்தீர்கள் என்று நானே ஊகம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்