திருமண ஒத்திகை-9
இரு வீட்டார் அழைப்பு என்ற வரிகள் அச்சானது
பெண் வீட்டாரின் செலவில்
காலை எழுந்தவுடன் முதலில் அப்பாவிடம் குட் மார்னிங் சொல்வதற்கு பதில் இந்த கேள்வியை தான் கேட்டேன்
"ஏன்பா மாப்பிள்ளையோட அண்ணன் லவ் மேரேஜ் னு சொன்னாங்க . பட் அது அப்பா அம்மா ஏற்பாடு பண்ண அரேஞ்சுடு மேரேஜ் இல்லியாமே"
ஆர்.வி.சரவணன்
நன்றி ஓவியர் திரு.ஷ்யாம் அவர்கள்
இந்த ஆண்டவன் இருக்கார் பாருங்க எதுல ஒரு மனிதன் பந்தா காட்டுகிறார் என்று தெரிய வருகிறதோ அதை உடனே உடைச்சுடுவார். - இதனை பல முறை அனுபவத்தில் கண்டுள்ளேன். தொடருஙகள்.
பதிலளிநீக்குஅதிர்ச்சி தான்...!
பதிலளிநீக்குகதைக்குள் தனியாக காதல் கதை...
பதிலளிநீக்குஇந்த கடவுள் பந்தாக் காட்டுபவரின் பந்தாவை உடைச்சிடுவார்.என்பது உண்மையே...
எங்கே அத்தை பத்த வச்ச நெருப்பு பெரிசாகுமோன்னு நெனச்சேன்.... அங்கேயே அடக்கிட்டாங்க....
இருவரிக் கவிதை சிறப்பு. சிந்திக்கவும் வைத்தது. அடுத்த பகிர்விற்கு காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குஅடுத்தது என்ன?
பதிலளிநீக்குபடபடப்புடன் இருக்கிறேன!
தொடர்க!!!
அடுத்தது என்ன?
பதிலளிநீக்குநன்றாகப் போகின்றது.....தொடர்கின்றோம்...சார்!
பதிலளிநீக்கு"ஏன்பா லவ் மேரேஜ் னு சொன்னாங்க . பட் அது அரேஞ்சுடு மேரேஜ் இல்லியாமே"// சார் இது வெளியிட வேண்டாம். உங்களுக்கு.
பதிலளிநீக்குஇந்த வரி கொஞ்சம் உதைக்கின்றது...
ஆஹா.. கதைக்குள் கதை....
பதிலளிநீக்குஅருமையாக செல்கிறது தொடர்! உரையாடல்கள் இயல்பாய் அழகாய் இருக்கிறது! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமறுபடியும் கதை வருணின் பார்வைக்கு போயிடுச்சே.. ஆனா சுவாரஸ்யம் கூடிகிட்டே போகுது..
பதிலளிநீக்கு