திருமண ஒத்திகை- 8
அளவு கடந்த அன்பு கூட இங்கே
பரிசொதனைகுரியது.
நான் என்ன சொல்வது என்று கொஞ்சம் தடுமாறினேன்.இப்போதே அக்காவின் கதையை சொல்லி அவரை கஷ்டபடுத்த வேண்டாம் என்று தான் தோன்றியது.
எனவே வார்த்தைகளில் பொய்யை வைத்தேன்.
ஆர்.வி.சரவணன்
ஓவியம் நன்றி :திரு.ஷ்யாம் அவர்கள்
கல் கரையுமா...? காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்குவருண் மாற்றுவார் போல்தான் தெரிகின்றது ....ஆனால்...என்ற ஒரு வார்த்தை சேர்த்துக் கொள்ளவும் வைக்கின்றது....வானம் கறுத்து மழை பெய்ய முட்டிக் கொண்டு இருந்தும் மழை தாமதிப்பது போல் உங்கள் கதை ஏதோ ஒரு நிகழ்வை, சொல்லப் போவது போல் சென்று கொண்டிருக்கின்றது! அருமை! தொடர்கின்றோம்...
பதிலளிநீக்குகல்லை கரைக்கிறானோ இல்லையோ அழகை சீக்கிரம் காபி ஷாப் கூட்டிப் போயிருவான்னு நினைக்கிறேன்...
பதிலளிநீக்குஅழகாய் தொடர்ந்திருக்கிறீர்கள்...
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநம்பிக்கை நட்சத்திரம் வருண் வாழ்க!
பதிலளிநீக்கு(அடுத்த பகுதி எப்போ?)
இந்த பகிர்வையே இப்போது தான் படித்தேன். சிறப்பு.
பதிலளிநீக்கு//பரிசொதனைகுரியது// பரிசோதனை என மாற்றவும்.. :)
பதிலளிநீக்குகாதல் துளிர்க்கும் தருணமே காதலியின் கஷ்டத்தில் காதலன் பங்கெடுக்கும் பொழுது தான் என்பது என் நம்பிக்கை.. அதுபடி பார்த்த இவங்களுக்குள்ள காதல் துளிர்த்தாச்சு.. :)
பதிலளிநீக்குவருண் மாற்றிவிடுவார் என்று தான் தோன்றுகிறது :-)
பதிலளிநீக்கு