புதன், அக்டோபர் 20, 2010

பரதம்

பரதம்
பரதம் என்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று.என் மகளை பரதம் கற்று கொள்ள வைக்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டேன் முடியவில்லை
என் அலுவலக நண்பன் தேவராஜ் மகள் அபர்ணா மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் .கூடவே மகாலக்ஷ்மி வித்யாலயா மயிலாப்பூரில் பரதம் பயின்று வருகிறார்.

சென்ற வாரம் நவராத்திரி விழாவுக்காக கோயிலில் தன கூட பயில்பவர்களுடன் நடனமாடினார். அதிலிருந்து சில படங்கள் மன்னிக்கவும் சில அபிநயங்கள் உங்கள் பார்வைக்கு

இந்த சிறுமியை வாழ்த்துங்கள் நண்பர்களே


குழலூதும் கிருஷ்ணனா நீ



நடராஜனின் நவரசங்களில் ஒன்றோ


நாகாராஜனுக்கு அழைப்போ

உலகளந்த பெருமாள் நினைவில்


நடனத்தால் மலரை மலர வைக்கும் முயற்சியோ இது


உன் சலங்கைக்கு பதில் தேவையோ
ஆர்.வி.சரவணன்

8 கருத்துகள்:

  1. அபர்ணாவின் அபிநயங்கள் நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. Paratham adum kuttieskku sutri poda sollunga...

    nalla abinayangal...

    vazhththukkal sellam.

    பதிலளிநீக்கு
  3. என் மகளும் பரதம் கத்துக்கறா.

    அபர்ணாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். சுத்திப் போட சொல்லுங்க :))

    பதிலளிநீக்கு
  4. படங்கள் நல்ல்லாயிருக்கு, அபர்ணா வாழ்வில் சிறக்க வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. குழந்தைகள் இயற்கையில் அழகு..
    அதிலும் அழகான அபிநயங்களுடன்...
    அழகுக்கு அழகு....!!
    குட்டிக்கு வாழ்த்துக்கள்..!!

    பதிலளிநீக்கு
  7. சிறுமிக்கு வாழ்த்துக்க‌ள். ந‌ல்ல‌ ப‌கிர்வு ச‌ர‌வ‌ண‌ன்..

    பதிலளிநீக்கு
  8. நன்றி சைவ கொத்து பரோட்டா
    நன்றி குமார்
    நன்றி சுசி
    நன்றி ஜீவதர்ஷன்
    நன்றி வானதி
    நன்றி ஆனந்தி
    நன்றி இர்ஷாத்
    உங்கள் அனைவரது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்