முரண்பாடுகள்
இரு கை சேர்த்து பக்தியுடன் பெறும் குங்கும பிரசாதம்
ஆலயமெங்கும் இறைந்துகிடந்தது
இறைவனை தரிசிக்க அனேக நுழைவு முறைகள்
இருப்பினும் ஆலய சுவரில் இருப்பதேன்னவோ
இறைவனின் முன் அனைவரும் சமம்
தட்டில் விழும் தட்சனைக்கு
ஏற்றவாறே பிரசாதமும்
கை விரல்கள் சுத்தமாக வேண்டி
அசுத்தமாகிறது ஆலய சுவர்
ஆர்.வி.சரவணன்
-------------------
அடுத்த பதிவு
(கல்யாணம் பண்ணிய பிரம்மச்சரிய வாழ்க்கையில்
உள்ள சவுகரியங்கள்)
------------------
thanks google
பதிலளிநீக்குமுரண்பாடுகள்-இறைவனுக்கும் பக்தனுக்கும்!
பதிலளிநீக்குநல்லாயிருக்கு!!
//கை விரல்கள் சுத்தமாக வேண்டி
பதிலளிநீக்குஅசுத்தமாகிறது ஆலய சுவர்//
மிக அருமை பாஸ்!
இப்பிடி யெல்லாம் சொன்னா சாமி உங்க கண்ணை குத்த போகுது .. :-)
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தென்றல் சரவணன்
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி
இப்பிடி யெல்லாம் சொன்னா சாமி உங்க கண்ணை குத்த போகுது .. :-)
மனதை இந்த விஷயங்கள் உருத்துவதால் தான் இந்த முரண்பாடுகள் பதிவு
இதை எழுத வைத்தவரும கடவுள் தான் ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வணக்கம் சார்...
பதிலளிநீக்குமுரண்பாடுகள் நித்தம் கண்கூடாக கண்ட வலிகளின் பிரதிபலிப்பு ...
இறைவனுக்கும் பணத்தாசை காட்டிய மனிதன் எவ்வளவு பெரிய புத்திசாலி...
பதிவு செம கலக்கல் சார்