படம் பிடிச்சதும் பார்த்ததும் ....
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட இந்த கலைபோக்கிஷம் இன்றும் நமக்கு அதிசயம் தான்
மாமல்லபுரம் சென்ற போது எடுத்த படங்களில் சில உங்கள்
பார்வைக்கு
--------------------
ஒரு நிமிஷம்
வேங்கை பார்த்தேன் சிம்பிள் கதை தான் ஆனால் பரபரப்பான திரைக்கதையின் மூலம் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஹரி.
சண்டைகட்சிகளில் பொறி பறக்கிறது என்று சொல்வோம் இதில் அரிவாள் பறக்கிறது தனுஷ் சண்டை காட்சிகளில் மட்டுமில்லாமல் படம் முழுக்க சுறுசுறுப்பாய் நன்றாக செய்திருக்கிறார்.
என்ன சொல்ல போகிறாய் பாடல் எனக்கு பிடித்திருக்கிறது தமன்னா அந்த பாடல் காட்சியில் முழுக்க தாவணியில் வருவது நன்றாக இருக்கிறது
ராஜ்கிரண் தன் நடிப்பால் அந்த கேரக்டரில் முழுமையாய் பொருந்தியிருக்கிறார். திருச்சி ,சிவகங்கை என்று கதை நடக்கும் இடங்களுக்கான காட்சிகள் படத்திற்கு அழகு சேர்க்கிறது
காதலி காதலன் குடும்பத்தை பழிக்கு பழி வாங்க தன் காதலையே பலி கொடுக்க முயல்வதாய் வரும் காட்சி ஏற்புடையதாய் தோன்றவில்லை
வேங்கை பார்க்கலாம்ங்க
----------------
மாமல்லபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் இருக்கும் சிற்பங்களின் அருமை நமக்கு தெரிவதில்லை. அவர்களை பார்க்கும்போது பல வெளிநாட்டவர் வாயை பிளப்பதை நான் நேரில் பாரித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவேங்கை பார்க்கலாம்தான். ஹரி படம் எப்பவுமே அந்த இரண்டரை மணி நேரத்துக்கானது. வெளியே வந்து அதை பற்றி யோசிக்க கூடாது.
அழகான சிற்ப காட்சிகள்.....
பதிலளிநீக்குஎனக்கும் பிடித்த பாடல்.....
படங்கள் இல்லை இல்லை பொக்கிசங்கள் அழகு,,,
பதிலளிநீக்குதொடர்ந்து நிறைய படங்கள் வழங்க வேண்டுகிறேன் ..
நல்ல இடம் தான் நான் இதுவரையிலும் சென்றதில்லை சார்,..
அப்புறம் வேங்கை பற்றிய தங்களின் கருத்து சிறப்பு /.//
அற்புதமான புகைப்படங்கள்...!
பதிலளிநீக்குதிரைப்பட விமர்சனமும் நன்றாக இருக்கிறது!
படங்கள் அத்துனையும் அற்புதம்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.