உ
திருமண ஒத்திகை
ஒத்திகை-1
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது
வரதட்சணை மட்டும் மனிதர்களால் அச்சடிக்கபடுகிறது
விநாயகர் கோவிலின் மணி எனக்கு அலாரம் அடிப்பது போல். ஆனால்
இன்று அம்மாவின் சீக்கிரம் எழுந்திரிடா......
என்ற குரல் தான் அலாரமாய் இரைந்தது. நான் இருளை ஒளி விலக்குவது போல் போர்வையை விலக்கி எழுந்தேன். கண்களில் இருந்த எரிச்சல் நீ ஒரு மணிக்கு தான்டா வந்து படுத்தே என்பதை ஞாபக படுத்தியது. மணி பார்த்தேன் ஏழு.
ஓவியம் நன்றி ஷ்யாம்
ஓவியம் நன்றி ஷ்யாம்
ஆர்.வி.சரவணன்
ஆஹா.... அரம்பமே அருமையா இருக்கு அண்ணா...
பதிலளிநீக்குநல்லதொரு தொடராக அமைய வாழ்த்துக்கள்.
அருமை அருமை நண்பரே
பதிலளிநீக்குதொடருங்கள்
//அப்படியே ஆகுக// அது ததாஸ்து !
பதிலளிநீக்குரொம்ப கேஷுவலா, இயல்பா ஆரம்பிச்சிருக்கு தொடர்கதை.
பதிலளிநீக்குஒரு கலகலப்பான குடும்ப சூழலை கண் முன் காட்சிப்படுத்திப்போகும் உங்கள் எழுத்து நடை சுவார்யஸ்ம். தொடருங்கள் தொடர்கிறோம். இரு வரிக்கவிதை சிறப்பு.
பதிலளிநீக்குதொடர்கதை அருமை அருமை!! :) http://milestraveller.blogspot.in/
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா...
பதிலளிநீக்குதங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.
வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_24.html
நன்றி
ரொம்ப நல்லாருக்கு சரவனன் சார்! ஒரு நல்ல ஜாலி குடும்பத்தைக் கண் முன் நிறுத்திருக்கீங்க! ஜாலி டயலாக்ஸ்.....என்ன சார் ஒரு படத்துக்கு கதை ரெடியாவது போல் உள்ளது! ஓபனிங்க் சீன் சூப்பர்! தொடர்கின்றோம்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
அருமையான ஆரம்பம். அடுத்த புதனுக்கான காத்திருப்புடன்.
பதிலளிநீக்குஅருமையா தொடங்கி இருக்கீங்க! உரையாடல்கள் இயல்பாக அமைந்து இருந்தது சிறப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகதை நல்ல கலகலப்புடன் மித வேகத்தில் செல்கிறது.
பதிலளிநீக்குமுதல் பகுதி முடியுமிடத்திலும் அருமையான எதிர்பார்ப்பு வைத்துள்ளீர்கள்.
அடுத்த புதன் தொடர்வோம்...
இந்தக் காலத்திலும் பெரியவர்கள் பார்த்து முடிவு செய்வதைப் பார்க்காமலேயே ஓகே செய்யும் பையன். பலே!
பதிலளிநீக்கு