திங்கள், மார்ச் 18, 2013

இளமை எழுதும் கவிதை நீ -23







இளமை எழுதும் கவிதை நீ -23

என் வாழ்க்கை பாலைவனமாய் மாறியிருந்த சமயம் 
ஒரு வற்றாத ஜீவ நதியாய் நுழைந்தவள் நீ 


தோழி கேட்ட கேள்விக்கு  உடனடியாக  பதில் கொடுத்தாள் உமா 

"எனக்கு தெரியாத  யாரோ ஒருத்தர் பேர்  சொல்லிருந்தா நான் ஏன் அவன் 
கூட வண்டில போகணும் னு சொல்லிருப்பேன். எனக்கு தெரிஞ்ச  சிவா பேரை சொன்னதாலே தான் அது என் இஷ்டம் னு சொன்னேன் புரிஞ்சுதா" என்றாள்.

  "பதிலை சும்மா விசிறி அடிக்கிறே" 
என்று தோழி சிரித்த படி சொல்ல கல்லூரிக்குள் நுழைந்தனர் இருவரும். சில மாணவிகள் சூழ்ந்து கொண்டு அவளிடம் கல்லூரி ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை பற்றியும் அதில் இடம் பெற வேண்டிய நிகழ்ச்சிகள் பற்றி டிப்ஸ் சொல்ல, பிரின்சிபாலிடம் கேட்டு சொல்வதாக சொல்லி விட்டு  வகுப்பறை நோக்கி தோழியுடன் நடந்தாள். 

தொடரும்

ஆர்.வி.சரவணன்

ஓவியம் : வலைபதிவர் பிரியா அவர்கள் 

9 கருத்துகள்:

  1. இந்த வாரம் இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்க வில்லை... நிச்சயம் சுரேஷ் வேலையாகத் தான் இருக்கும்.. அடுத்த பகுதியை எதிர்பார்த்து ஆவலுடன் உள்ளேன்

    பதிலளிநீக்கு
  2. விறுவிறுப்புக் கூ(ட்)டுவதுடன் அடுத்ததென்ன என்ற ஆவலையும் எகிறச் செய்கிறது ஒவ்வோர் அத்தியாயமும்.1.

    பதிலளிநீக்கு
  3. கார்த்திக்கீதா இருவரையும் இணைத்துவிட்டேன் நான். நீங்களும் விரைவாகச் சேர்த்து வையுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. வர வர கதையின் நகர்வு .. பரபரப்பு படிப்பவர்களை தொற்றிக்கொள்கிறது சார் ...

    பதிலளிநீக்கு
  5. கார்த்திக் கீதாவை இணையவிட்டிருக்கக்கூடாது இப்போ சண்டையிடவும் வைக்க கூடாது வருத்தமா இருக்கு. சிவாவின் தவிப்பு புரிகிறது. இறுதியில் இந்த செயல் சுரேஷ் செயலாக இருக்குமோ ?

    பதிலளிநீக்கு
  6. சரவணன் உங்கள் எழுத்தில் நல்ல முன்னேற்றம். முன்பு எழுதியதவை விட இந்தப் பகுதியில் ரொம்ப நன்றாக எழுதி இருக்கீங்க.

    எழுத்து எப்போதுமே எழுத எழுத தான் பழகும் என்று கூறுவார்கள். கதையும் அப்படித்தான் போல.. இது போல கதைகள் எழுதினால் கதை உரைநடை நன்கு கை கூடும் போல.

    நான் துவக்கத்தில் எழுதியதிற்கும் தற்போதும் நிறைய வேறுபாடு உள்ளது.. இது எழுதுவதால் அரும் அனுபவங்கள் பழக்கங்கள்.

    கதையும் இது போலத்தான் போல.. 20 பகுதிக்கு முன்பு எழுதியதிற்கும் தற்போதுக்கும் நிறைய வித்யாசம் உள்ளது. இன்னும் கவனம் எடுத்து சிரத்தையாக எழுதினால் இன்னும் விரைவில் உங்களை மேம்படுத்த முடியும். சும்மா சொல்லல.. நிஜமாகவே தான்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. கீதா கதாப்பாத்திரம் ரொம்ப நன்றாக உள்ளது... :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சீனு

      நன்றி நிசாமுதீன்

      நன்றி அரசன்

      நன்றி சசிகலா

      நன்றி குமார்


      நன்றி கிரி

      நீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்