புதன், மார்ச் 27, 2013

இளமை எழுதும் கவிதை நீ-24





இளமை எழுதும் கவிதை நீ-24


உன் கனவு தேசத்தில் குடியேற எங்கு குடியுரிமை 
பெற வேண்டும் கொஞ்சம் சொல்லேன் 


சிவா வருவதற்கு முன்பே வந்து விட்டிருந்த பாலு சிவா மூட்டை தூக்கும் படம் இடம் பெற்றிருந்த அந்த பேனரை பார்த்தவுடன் டென்சன் ஆகி அங்கிருந்தவர்களிடம் கத்தினான்

"எவண்டா இந்த மாதிரி பேனர் வச்சது"

"ஏதாவது கிராபிக்ஸ் வேலையா இருக்குமோ " ஒரு நண்பன் சொன்னான் 

 "எப்படி வேண்ணா இருக்கட்டும் வச்சவனை கொத்து கறி பண்ணனும்" இன்னொருவன் 

"சுரேஷ் வேலையா தான் இருக்கும்" என்று தீர்மானித்த  பாலு உடனே  ஒவ்வொருவரையும்  திசைகொருவராய் அனுப்பினான். மற்ற நண்பர்களை பார்ப்பதற்கு உள்ளே சென்றான்

தொடரும்

ஆர்.வி.சரவணன்

ஓவியம் : எங்கள் மகன் ஹர்ஷவர்தன் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

9 கருத்துகள்:

  1. அருமையான ஆக்கம் சார், சுவாரசியமாக செல்கிறது... அம்மாவை நடமாட வைத்து விட்டீர்கள், கீதாவை சேர்த்து வைத்து விட்டீர்கள், இன்னும் சிவா வாழ்வுக்கு மட்டும் முடிவு தெரியவில்லை, ஆவலுடன்

    பதிலளிநீக்கு
  2. என்னென்னமோ நடக்குது?
    ஒரே சஸ்பென்சா இருக்குது...

    பதிலளிநீக்கு
  3. ஜெட் வேகம் பிடிச்சிருக்கு கதையின் நகர்வு ...
    அட்டகாசம் ... நிதர்சன உரையாடல்கள் அப்படியே நிரம்பி வழிகின்றன சார் ...

    பதிலளிநீக்கு
  4. நல்லதா ஒரு ஷாக் டிட்ரீட்மென்ட் கொடுத்து கீதா அன்பை புரியவைச்சிட்டிங்க. சிவா ஒரு ஞானியைப் போல பக்குவப்பட்டிருப்பது யோசிக்க வைக்கிறது. நல்ல நடை தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  5. சசிகலா வேண்டுகோளை ஏற்று இருவரையும் சேர்த்து வைத்துட்டீங்களா! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியில்ல கிரி கதையில் இதற்கு மேலும் அவர்கள் பிரச்னையை நீட்டிக்க வேண்டாமே என்று இத்தோடு போதும் என்று சேர்த்து வைத்து விட்டேன்

      நீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்