புதன், ஆகஸ்ட் 25, 2010

படித்ததில் பிடித்தது



படித்ததில் பிடித்தது


எனது நண்பர் அனுப்பிய ஒரு SMS மெசேஜ்

மலரே
உன் மீது
இருக்கும்
நீர் துளிகள்
பனித்துளிகள்
என்று
நினைத்து விடாதே
நீ
வாடாமல்
இருப்பதற்காக
நான்
சிந்திய
கண்ணீர் துளிகள்
தான்
அவை

இப்படிக்கு மேகம்

எனக்கு நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் எனை கவர்ந்த சில வரிகள்

பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.


வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.



ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!

நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன

இது என்ன தேசமோ

ஆர்.வி.சரவணன்


6 கருத்துகள்:

  1. க‌விதை ரெம்ப‌ ந‌ல்லா இருக்கு ச‌ர‌வ‌ண‌ன்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி.

    பதிலளிநீக்கு
  2. //பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.//

    சூப்பர்.

    //நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன//

    அருமை

    பதிலளிநீக்கு
  3. கவிதை நல்லா இருக்கு. என்ன தேசமோ - சூப்பர்.

    பதிலளிநீக்கு
  4. //நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன//....உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கு பிடித்த எல்லாமே சூப்பர்...

    //நாம் அணியும் , ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன//

    இது அருமை.. :)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்