முரண்பாடுகள் 2
சுவை மிக்க இளநீர் தரும் தென்னை மரத்தடியில்
செல்வது சாக்கடை நீர் தான்
காதலிக்கும் போது மணிகணக்கில் திட்டினாலும் இனித்தது
கை பிடித்த பின் வினாடிகனக்கில் முறைத்தாலே கசக்கிறதே
மலையாய் குவிந்திருக்கும் குப்பையின் ஊடே ஒரு பலகை எட்டி பார்க்க அதில் இருந்தது குப்பை போடாதீர் என்ற வாசகம்
எச்சில் துப்பக் கூடாது என்ற போர்டு எழுதி கொண்டிருப்பவன் அவ்வப்போது பக்கத்திலேயே துப்பிக் கொண்டான்
தண்ணீர் லாரியிலிருந்து ததும்பி வழியும் குடிநீரின் ஊடே தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்ற வரிகள்
கோயிலில் சர்க்கரை பொங்கல் வாங்க முண்டியடிக்கும் மனித கூட்டத்தின் அருகில் சிதறி கிடக்கும் பொங்கலை நோக்கி வரிசை மாறாமல் படையெடுக்கும் எறும்புக் கூட்டம்
ஆர்.வி.சரவணன்
//எச்சில் துப்பக் கூடாது என்ற போர்டு எழுதி கொண்டிருப்பவன் அவ்வப்போது பக்கத்திலேயே துப்பிக் கொண்டான் //
பதிலளிநீக்குKalakkal... nalla irukku
super!!
பதிலளிநீக்கு//மலையாய் குவிந்திருக்கும் குப்பையின் ஊடே ஒரு பலகை எட்டி பார்க்க அதில் இருந்தது குப்பை போடாதீர் என்ற வாசகம் //
பதிலளிநீக்குசெமை ....
//கோயிலில் சர்க்கரை பொங்கல் வாங்க முண்டியடிக்கும் மனித கூட்டத்தின் அருகில் சிதறி கிடக்கும் பொங்கலை நோக்கி வரிசை மாறாமல் படையெடுக்கும் எறும்புக் கூட்டம் //
நச்..
நல்ல பகிர்வு
ஹ்ம்ம்.. அனைத்தும் சூப்பர்..
பதிலளிநீக்கு//தண்ணீர் லாரியிலிருந்து ததும்பி வழியும் குடிநீரின் ஊடே தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்ற வரிகள் //
இந்த வாசகம்.. இன்னும் அருமை..
முரண்பாடுகள் அனைத்தும் சிந்திக்க வைக்கிறது சரவணன்.. லாஸ்ட் ஒன் சூப்பர்.
பதிலளிநீக்குநன்றி தேவதர்ஷன்
பதிலளிநீக்குநன்றி வானதி
நன்றி ஸ்டீபன்
நன்றி ஆனந்தி
நன்றி குமார்
எப்படியோ அனைத்து முரண்பாடுகளையும்
பதிலளிநீக்குஇந்த இடுகையில் ஒற்றுமையாய்
இணைத்துவிட்டீர்கள்.
ந்ன்று!
வருகை தந்தவர்கள்
பதிலளிநீக்கு01000
serviced apartments Sydney
-அட, அந்த ஆயிரத்தில் ஒருவன்
நான்தானா!!!
எந்தத் 'திரட்டி'களிலும் இணைக்கவில்லையா?
பதிலளிநீக்குஓட்டளிப்பு பட்டை எதுவும் சேர்க்கவில்லையா?
(உங்கள் நட்பின் முகவரியில் எனது முகவரியும்.
மிக்க நன்றி!)
எல்லாமே சும்மா நச்சுன்னு இருக்கு. அதிலும் ரெண்டாவது A + +
பதிலளிநீக்கு