முரண் பாடுகள்
பாலாபிஷேகம் செய்யப்பட்ட கட் அவுட் கீழே பாலுக்கு அழுது கொண்டிருக்கும் குழந்தை
வயிறார சாப்பிட்டாலும் பிச்சைக்காரனிடமிருந்து வரும் குரல் சாப்பிட்டு நாலு நாளாச்சு பிச்சை போடுங்க
மழை ஆரம்பிக்க தத்தம் குழந்தைகளை வீட்டுக்குள் பெற்றோர் அழைத்து கொள்ள கூட விளையாடிய அநாதை சிறுவன் நனைந்தான் மழையில்
கண்ட படி சிதறியிருக்கும் சர்க்கரையை நோக்கி படையெடுக்கும் வரிசை மாறா எறும்புகள்
குளிர் சாதன பெட்டியில் இருந்து வெளி வந்தும் பாட்டிலுக்கும் வியர்க்கிறதே
படம் என் நண்பர் TNஸ்ரீதர் மின்னஞ்சலில் அனுப்பியது
ஆர்.வி.சரவணன்
நாடோடி
பதிலளிநீக்குமுரண்.... நல்லா இருக்குங்க... கொஞ்சம் கரெக்டா பத்தி பிரிச்சா படிக்க வசதியா இருக்கும்..
நன்றி நாடோடி
எல்லா முரண்பாடுகளும் வியக்க வைக்கின்றன
பதிலளிநீக்குpadma
நன்றி padma
எல்லா முரண்பாடுகளையும் கவனித்து,
பதிலளிநீக்குநல்லா வடித்துள்ளீர்கள், கவிதையில்!
நல்லா இருக்கு
பதிலளிநீக்குசரவணன் ரொம்ப நல்லா இருக்கு!
பதிலளிநீக்குமுதல் ஹைக்கூ மட்டும் பல முறை பலர் பேசியது! மற்றது அனைத்தும் சிறப்பு
படமும் கவிதைகளும் நல்லா இருக்கு!
பதிலளிநீக்குசும்மா நச்..நச்..ன்னு இருக்குங்க சரவணன்... ரொம்ப நாளா பார்க்காம விட்டுட்டேன்... அருமை...தொடர்ருங்கள்....
பதிலளிநீக்கு3
பதிலளிநீக்கு4
5
2
1
படிப்பவர் மனதில்
இப்படியான வரிசையில்
இடம்பிடிக்கிறது உங்களின் சிந்தனை.
நன்றி நிசாமுதீன்
பதிலளிநீக்குநன்றி ஜெய்லானி
நன்றி கிரி
நன்றி ப்ரியா
நன்றி பாலாசி
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சத்ரியன்