திங்கள், மே 24, 2010

அவன் வீட்டிலே விஷேசங்க


பாக்யராஜ் பட பெயர்களை வைத்து ஒரு மிக சிறிய கதைக்கு முயற்சித்திருக்கிறேன் படித்து பாருங்கள் .என்னடா எப்ப பாரு இப்படியே எழுதறான் என்று சலிப்படைய வேண்டாம்


அவன் வீட்டிலே விஷேசங்க

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி கன்னி பருவத்திலே காலத்தில்


தாவணி கனவுகள் கண்டு கொண்டிருக்


எங்க சின்ன ராசா அவளை பார்த்து அந்த ஏழு நாட்களில்


இது நம்ம ஆளு என்று முடிவு செய்து அவளிடம்


டார்லிங் டார்லிங் டார்லிங் என்று சொல்ல


அவள் எதிர்ப்பு என்ற தூறல் நின்னு போச்சு ஆகவே


இன்று போய் நாளை வா வந்து விடியும் வரை காத்திரு


முந்தானை முடிச்சுக்கு என்று சொல்ல


அவன் சந்தோசத்துடன் பட்டு வேட்டி மடிச்சு கட்டி

திருமணத்திற்கு தயாரானான்


அவளுடன் ஆராரோ ஆரிராரோ பாட


ஆம்


இப்ப அவன் வீட்டிலே விஷேசங்க

ஆர்.வி. சரவணன்





10 கருத்துகள்:

  1. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க!!!
    உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்ம்ம்ம்...வித்தியாச‌மான‌ முய‌ற்ச்சி.. வாழ்த்துக்க‌ள்..

    பதிலளிநீக்கு
  3. நல்லாருக்கே இது..வித்தியாசம்.. வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. அடுத்து எந்த இயக்குனர்? இதும் நல்ல கற்பனைதான் well done

    பதிலளிநீக்கு
  5. நன்றி ப்ரியா உங்கள் எல்லோரது ஆதரவும் தான் என்னை யோசிக்க வைக்கிறது

    நன்றி நாடோடி

    நன்றி ஜெய்லானி

    நன்றி அகமது இர்ஷாத் உங்கள் முதல் வருகைக்கு நன்றி

    நன்றி நன்றி பத்மா

    இரண்டாவது நன்றி அடுத்து எந்த இயக்குனர் என்று ஐடியா கொடுத்தமைக்கு

    பதிலளிநீக்கு
  6. ஆகா... இதுவும் நல்லாயிருக்கே

    பதிலளிநீக்கு
  7. //ஈரோடு கதிர் சொன்னது…
    ஆகா... இதுவும் நல்லாயிருக்கே//

    இதை நான் வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. ஆனாலும் இந்தமாதிரி கோர்த்தெழுதுறது கஷ்டம்தாங்க... நான் கல்லூரி படிக்கிறப்ப 150 படங்களின் தலைப்ப வச்சி ஒரு பெரிய லவ்லட்டர் எழுதியிருக்கேன்... இன்னமும் எதோ ஒரு டைரியில அது தூங்கிகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்... வாழ்த்துக்கள் தலைவரே....

    பதிலளிநீக்கு
  9. ஆஹா... சூப்பர்.

    நேத்துதான் எங்க ஊர்ல ஒரு பாக்யராஜ் ரசிகர் பொங்கியேழுந்தார் இந்த மாதிரியே.
    இக்கட சூடண்டி...

    http://blog.richmondtamilsangam.org/2010/10/one-bagyaraj-fans-story.html

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்