திங்கள், ஏப்ரல் 12, 2010

அ.....லட்சியமாய்


.....லட்சியமாய்

என்னவள் வரும் வழியினிலே

இரவின் அமைதியிலே

நிலவின் ஒளியினிலே

தென்றலது தழுவலிலே

அழகு மரங்கள் அசைவினிலே

மலர்களின் மணம் வீசையிலே

காதல் மனம் கவிதையிலே

பாடிய பாட்டின் போதையிலே

எனை ஆட்கொண்ட உறக்கத்திலே

கனவில் வந்த சொர்க்கத்திலே

உனை காண்பதே என் லட்சியமாய்

ஆனால் உன் பார்வையோ

அங்கும் அலட்சியமாய் .........

r.v.saravanan

4 கருத்துகள்:

 1. அலட்சியம் நல்லா இருக்கு,
  படம் கொள்ளை அழகு.

  பதிலளிநீக்கு
 2. rohini siva
  m ,appuram ???  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 3. படம் வெகு அருமை.
  கவிதை கலக்கல், இன்னும் அசத்துங்க..

  தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்