சிரிப்பு வந்தால் சிரிக்கலாமே
*மன்னா காலாவதியான மருந்துகளை விற்றவர்கள் மீது என்ன தண்டனை கொடுக்கலாம்
அவர்கள் காலம் முழுதும் அவதியுறும் அளவுக்கு என்ன தண்டனை உண்டோ அதை கொடும்
*புற முதுகிட்டு ஓடியும் நீங்கள் எதிரி நாட்டு படையிடம் மாட்டி கொண்டு விட்டீர்களா எப்படி
நான் புற முதுகிட்டு ஓடியது எதிரி நாட்டு எல்லைக்குள்ளேயே அல்லவா
*மந்திரி என் உத்தரவின்றி எப்படி போர் முரசு ஒலிக்கிறது
மன்னிக்க வேண்டும் மன்னா என் செல்போன் ரிங்க்டோன் ஆக போர் முரசு கொட்டும் ஒலியை தான் வைத்துள்ளேன்
*மன்னா என் பாட்டுக்கு என்ன பரிசு
பாடிய உன் வாய்க்கு இனி பாடாதிருக்க பூட்டு தான் பரிசு
உன் பாட்டை கேட்டதற்கு நீ தான் எங்களுக்கு ஏதேனும் பரிசு கொடுக்க வேண்டும்
* மன்னா போருக்கு வந்த எதிரி நாட்டு மன்னன் போர் செய்யாமலே உங்களை வெற்றி வீரன் என்று வாழ்த்தி விட்டு செல்கிறானே எப்படி
நான் இந்த மகாராணி யோடு வாழ்வதே வெற்றி பெற்றதற்கு சமம் என்று வாழ்த்தி விட்டு செல்கிறான்
*என்ன மந்திரி நான் போருக்கு கிளம்பும் நேரத்தில் என்னை வாழ்த்தி வழியனுப்ப மகாராணி வரவில்லையே
மகாராணி டிவி சீரியல் பார்த்து கொண்டிருப்பதால் உங்களை வாழ்த்தி SMSஅனுப்பியுள்ளார்கள் நீங்கள் பார்க்கவில்லையா
இந்த கார்டூன் வரைந்தது ஐந்தாவது படிக்கும்
என் மகன் S ஹர்ஷவர்தன்
r.v.saravanan
ஹர்ஷவர்தன்க்கும், உங்களுக்கும்
பதிலளிநீக்குபாராட்டுக்கள், நன்றாக இருக்கிறது.
நகைச்சுவைகள் சிலது நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஅரசர் நகைச்சுவைகளாய் தொகுத்துள்ளீர்கள்.
மேலும் தொடர்க...
தங்கள் மகன் எஸ்.ஹர்ஷவர்தன் வரைந்த படம்
நன்றாகவுள்ளது.
உங்கள் மகன் வரைந்தது ரொம்ப அருமை/ வாழ்த்துக்கள். ரொம்ப சுட்டி போல.
பதிலளிநீக்குநகைச்சுவையும் அருமை
unga piyanunukku kandippa training kodunga...periya aalaa varuvaan
பதிலளிநீக்குnallaa varainjirukkaan......!
appuram antha maanavi pooranamaaka gunamadaiyavillai.aanaal,gunamadainthaal.
vaazhththukal.
படம் அருமை. நகைச்சுவை அதைவிட அருமை.
பதிலளிநீக்கு