புதன், மே 23, 2012

தஞ்சை பெரிய கோயில்


தஞ்சை பெரிய கோயில்


ஆயிரம் ஆண்டுகளாய் தரணி போற்றும் தமிழரின் பெருமை
மாமன்னன் ராஜராஜனின் திருப்பணியில் உருவான பொக்கிஷம்
தஞ்சை பெரிய கோயில் இந்த பிரமாண்டத்தின் அழகை என் செல் போனில் ஆர்வமுடன் க்ளிக் செய்தேன் அவை இதோ














இந்த கோவில் 1004 ம் வருடம் தொடங்கி 1010 ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது

இந்த கோவில் உருவாக்கத்திற்கு நிதியை கொட்டி கொடுத்தவர்கள் முதல் ஒரே ஒரு செப்பு காசு கொடுத்தவர் வரை அனைவரது பெயரையும் தன் பெயருக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் கல் வெட்டில் பொரிக்க ராஜ ராஜன் ஆணையிட்டார் என்கிறது வரலாறு

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஆர்.வி.சரவணன்

5 கருத்துகள்:

  1. அருமையான படத் தொகுப்புகள்.
    செல் போனில் எடுத்தது என்றால், அருமையாக எடுத்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அனைத்தும் அழகு.

    கடைசிப் பாராவில் மாமன்னன் ராஜராஜனின் பெருமைக்குரிய தன்மை குறித்துப் படித்த போது இப்போதைய அரசியல் வியாதிகள் மனதுக்குள் வந்து சென்றார்கள்.

    பதிலளிநீக்கு
  3. அனைத்து படங்களும் அழகு சார் ! நன்றி !

    பதிலளிநீக்கு
  4. படங்களை மிக அழகாக எடுத்துள்ளீர்கள்....

    பதிலளிநீக்கு
  5. மிக அழகான கோயில் மற்றும் புகைப்படங்கள். என் தளத்தில் சில புகைப்படங்கள் போட்டுள்ளேன். நேரமிருந்தால் வருகை தரவும். நன்றி. http://personaldiaryofpadma.blogspot.com

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்