
(நண்பர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் படித்தது)

கேட்டது (தொடர்ந்து கேட்பது)
ஆர்.வி.சரவணன்
மேலும் வலைச்சரம் தளத்தில் என் இடுகைகளை பற்றியும் என் தளத்தை பற்றியும் குறிப்பிட்டு எழுதிய வலை தள நண்பர்களுக்கும் சீனா அய்யா அவர்களுக்கும்என் நன்றி
மேலும் எனது தளத்தையும் என் இடுகைகளையும் வெளியிட்டுபடித்தது
பொன்னியின் செல்வனின் ரசிகன் நான் எத்தனைமுறை படித்தாலும் அலுக்காத கல்கி அவர்களின் இந்த கலை பொக்கிஷம் இப்போது நண்பர் வினோ அவர்களின் என்வழி தளத்தில் தொடராக வந்து கொண்டிருக்கிறது இது வரை படிக்காதவர்கள் படிக்கவும் படித்தவர்கள் மீண்டும் அந்த வரலாற்றில் பயணிக்கவும் ஒரு வாய்ப்பு"தம்பி ரோடு உன்னுடையதாக இருக்கலாம் ஆனா வர்ற வண்டிங்க உன்னுடையதில்லை அதனாலே உன் நல்லதுக்கு சொல்றேன் ஓரமா நில்லுப்பா "
மகிழ்ந்தது (நெகிழ்ந்தது னும் சொல்லலாம்)
சென்ற வாரம் என் உறவினர் ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்கு A நெகடிவ் குரூப் ரத்தம் மூன்று பாட்டில் தேவைப்பட்டது
உறவினர்கள் நண்பர்கள் மூலமாகமுயன்றதில் மூவர் வந்திருந்து
ரத்த தானம் செய்தனர் அதில் ஒருவர் பெண்
ஒருவர் நேரமாகி விட்டபடியால் ஆட்டோ பிடித்து வந்து ரத்த தானம் அளித்தார்
அவர்கள் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தோம்
இது சாதாரண ஒன்று எதற்கு நன்றி எல்லாம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு சென்றனர்
FINAL PUNCH
சுதந்திரம் தருபவர் முன் அடங்கி இரு
அடக்குபவர் முன் சுதந்திரமாய் இரு
காலெண்டரில் ( நாட் காட்டியில்) நான் ரசித்த சில வரிகள் இவை