திருமண ஒத்திகை-4
கவிதைக்கு சிக்காத வார்த்தைகள் எல்லாம் உன்னோடு நான்
பேச போகும் வார்த்தைக்கு முண்டியடிக்கின்றன
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அம்மாவிடம் கேட்டேன்.
"ஏம்மா பொண்ணு பார்க்க போறோமே. அது பாட்டு எல்லாம் பாடுமா"
"அதெல்லாம் இல்லடா'"என்றார் சலிப்புடன்
"எனக்கு இந்த பெண்களை கடைல இருக்கிற ஷோ கேஸ் பொம்மை
மாதிரி அழைச்சிட்டு வந்து நிறுத்தி வைக்கிறது கொஞ்சம் கூட பிடிக்கலே"
ஆர்.வி.சரவணன்
நன்றி :ஓவியர் ஷ்யாம்
அழகான நடையில் அருமையான கதை..!
பதிலளிநீக்குபுன்னகை தரும் செய்தி என்ன...?
பதிலளிநீக்குரொம்ப அருமையா போகுது சார்! ஸோ ஃபார் ஸோ குட்..! ஆனா, வாசிக்கும் போது ஏதோ ட்விஸ்ட் வரப் போகுது அப்படினு மைண்ட் சொல்லிக்கிட்டே இருக்குது....தொடர்கின்றோம்.
பதிலளிநீக்குஎங்கும் தொய்வடையாமல் செல்கிறது சார் ....
பதிலளிநீக்குமிக மிக அருமை. ரசித்துப் படித்தேன். காட்சி அமைப்புகள் அசத்தல். விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படக் காட்சிகள் போல (திரையில் பார்ப்பது போல) இருந்தது. வாழ்த்துக்கள். தொடருங்கள்.
பதிலளிநீக்குஉரையாடல்கள் இயல்பாய் அமைய சிறப்பாக செல்கிறது தொடர்! தொடர்கிறேன்!
பதிலளிநீக்குஅந்த வீட்டுக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்கு...
பதிலளிநீக்குகதை
பதிலளிநீக்குவிறுவிறுப்பாகவும்
கலகலப்பாகவும்
செல்கிறது.
வருணையும் சஞ்சனாவையும் சந்தித்துப் பேச வைக்க,
பதிலளிநீக்குமதி என்ன ஐடியா செய்யப் போகிறான்?
அறிய ஆவலாயுள்ளேன்.
'இன்ட்லி'யில் இணைத்து விட்டேன்.
பதிலளிநீக்கு'தமிழ் மணத்'த்தில் சேருங்களேன் சார்?!!!
//அதுக்கு ஒரு ஸ்டாப், இதுல என்ன சார் சிரமம் இருக்கு.//
பதிலளிநீக்குதமிழில் படிக்கும்போது ஸ்டாப் (stop) என்று படிக்க வருகின்றது.
staff என்பதை 'ஸ்டாஃப்' என்று குறிப்பிடலாமே?
பெண் பார்க்கும் படலம்...
பதிலளிநீக்குசரக்கு வாங்கித் தருவியா... முறுக்கு வாங்கித் தருவேன்... இப்படி உங்களது நகைச்சுவை கலந்து கலக்கலாய் பயணிக்கிறது அண்ணா...
பெண் பார்க்கப் போனதும் உரிமை வந்திருச்சு போல....
நன்றி சகோதரி
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சார்
நன்றி துளசிதரன் சார்
நன்றி அரசன்
நன்றி சசிகலா
நன்றி சுரேஷ்
நன்றி நிசாமுதீன்
நன்றி குமார்