புதன், பிப்ரவரி 08, 2012

மின் வெட்டில் .....


மின் வெட்டில் .....


சிம்னி விளக்கொளியில்
வாழ்ந்த பொழுதுகளை
நம் நினைவில்
எப்பொழுதும்
முன்னிறுத்து கிறதே
முப்பொழுதும்
சென்று வரும்
இந்த
மின் நிறுத்தம்

ஆர்.வி.சரவணன்


9 கருத்துகள்:

  1. ஷாக் அடிப்பது போல் நறுக்கென்று சொல்லிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  2. வேதனையா? நக்கலா?
    நம்ம பொழப்பு இப்படி ஆகிப்போச்சே?

    பதிலளிநீக்கு
  3. இந்த கொடுமையை போக்க எந்த அரசுக்கும் திராணியில்லை சார் ..
    நெற்றிபொட்டில் அறைந்தது போல் கவிதை இருக்கு .. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. மின்வெட்டின் கொடுமை அனுபவித்தவர்கள் எவரும் உங்கள் கவிதையை ரசிக்க முடியும். நல்லாச் சொல்லியிருக்கீங்க சரவணன். குடந்தையூருக்கு என் முதல் வருகை. இனி என்னை நீங்க அடிக்கடி எதிர்பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. மின்வெட்டு பற்றிய கவிதையை மிக ரசித்தேன். வாழ்த்துக்கள் சரவணன். தொடருங்கள்... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாமார்ச் 11, 2012 11:23 AM

    நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்