வியாழன், டிசம்பர் 04, 2014

திருமண ஒத்திகை-6






முதல் 5 வாரங்கள் வருணின் பார்வையில் வந்த தொடர்.
அடுத்த 5 வாரங்கள் வரை சஞ்சனாவின்  பார்வையில் 

திருமண ஒத்திகை-6

பார்வை தூரிகையாய் மாறி உனை தொட்டு தொட்டு 
எனக்குள்  காதலை குழைக்கிறது 




சஞ்சனா என்ற வருணின் குரல் கேட்டு இவ்வளவு தைரியமாக எப்படி அழைக்கிறார் என்று நான் குழப்பமாய் யோசித்த போது மீண்டும் அவரது குரல் அழைத்தது.  இந்த முறை அழைத்ததில் பெண் குரல் இருந்தது. ஒரு வேலை மிமிக்ரி ஏதும் செய்கிறாரோ என்று நினைத்த போது தான் 
 எனக்கு விழிப்பு வந்தது.



ஆர்.வி.சரவணன்

நன்றி ஓவியர் ஷ்யாம் 


10 கருத்துகள்:

  1. முகத்தை பார்த்து ஒரு முடிவிற்கு வர முடியாதே...

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. முதல் வரியை படிக்காம கொஞ்சம் குழம்பிட்டேன். இதெல்லாம் சஞ்சனாவின் பார்வையில்.. ஒக்கே ஒக்கே,,

    பதிலளிநீக்கு
  3. //அம்மா விகடனில் வந்த ஷ்யாமின் ஓவியத்தை காண்பித்தார்.

    "முதல் படத்துல இருக்கிற பொண்ணு மாதிரி இனிமே டிரஸ் பண்ணு"
    என்று நான்காவது படத்தில் இருக்கும் பெண் போல் டிரஸ் பண்ணி கொண்டு வெளி வந்த என்னை பார்த்து சொன்னார்.//

    சிறப்பு நன்றிகள் ஓவியர் ஷ்யாம் அவர்களுக்கு!

    பதிலளிநீக்கு
  4. விகடனில் வந்த ஓவியத்தை கதையினுள்ளே இணைத்ததோடல்லாமல்,
    அதை வசனத்திலும் கொண்டு வந்த உங்கள் சாமர்த்தியமும்
    திறமையும்... பலே ஓட வைக்கின்றன சார்!

    பதிலளிநீக்கு
  5. //பார்வை இருந்த பக்கம் பார்த்த போது ஒரு பெரிய விளம்பர பேனர் இருந்தது. சூர்யா ஜோதிகா கையில் காபி கப் வைத்திருந்த படி புன்னகைத்து கொண்டிருந்தார்கள்.//

    சார்... நெஸ்காஃபி சன்ரைஸ் விளம்பரத்தையும் கதையில் கொண்டுவந்து விட்டீர்கள்!
    அப்படியே,
    ப்ரு,
    அப்புறம் நரசுஸ்
    எல்லாத்தையும் கொண்டு வந்திட்டால் நல்லாயிருக்குமே!

    பதிலளிநீக்கு
  6. வருண் காஃபி விளம்பரத்தைப் பார்ப்பதைப் பார்த்ததும் சஞ்சனாவுக்கு, வருணை முதன்முதலில் காஃபி ஷாப்பில் பார்த்த ஞாபகம் வந்து விட்டதா?
    அப்புறம்...???

    பதிலளிநீக்கு
  7. ஓவியர் ஷ்யாமின் படத்தைப் பற்றிய வசங்களைக் கதையில் நுழைதது அருமை சார்! அது ஆன்ந்த விகடனில் வந்தது போலச் சொல்லி....அந்தப் படத்தையும் கதையில் ஒரு கேரக்டர் ஆக்கியிருப்பது உங்கள் திறமை சார்!!! முதலில் வருண் பார்வை இப்போது சஞ்சனாவின் பார்வையில்..சூப்பர்! தொடர்கின்றோம்! சார்!

    பதிலளிநீக்கு
  8. சரவணன் இதில் சஞ்சனா அம்மா கூடுதல் உணர்ச்சிவசப்பட்டது போல இருக்கிறது.. அவர் அவசரப்படுத்தியதைப் பார்த்தால் கல்யாணம் அன்று சாயங்காலமே நடப்பது போல இருந்தது. இதில் பரபரப்பை குறைத்து கொஞ்சம் இயல்பாக்கி இருக்கலாம்.

    ""முதல் படத்துல இருக்கிற பொண்ணு மாதிரி இனிமே டிரஸ் பண்ணு" என்று நான்காவது படத்தில் இருக்கும் பெண் போல் டிரஸ் பண்ணி கொண்டு வெளி வந்த என்னை பார்த்து சொன்னார்"

    இது கொஞ்சம் படிக்க சிரமமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை எளிமையாக்கலாம். முதல் நான்காவது எனும் போது யோசிக்க சிலருக்கு பொறுமை இருக்காது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்