திருமண ஒத்திகை-5
நம் உரையாடலின் இடையே நுழைந்து விட
காத்திருக்கிறது மௌனம்
நான் சஞ்சனாவையே பார்த்து கொண்டிருக்க சஞ்சனா ஊறுகாய் பார்வையால் என்னை தொட்டு கொண்டிருக்க, இருவருக்கு இடையே எங்கள் இரு குடும்பதினரும் பேச ஆரம்பித்திருந்தனர்.
ஆர்.வி.சரவணன்
நன்றி ஓவியர் ஷ்யாம்
சூப்பராப் போகுதுண்ணே...
பதிலளிநீக்குகலக்கல்.
அருமையாய் நகர்கிறது
பதிலளிநீக்குதொடருங்கள் நண்பரே
நாங்களும் லைக்கிட்டோம்!
பதிலளிநீக்குபெண் பார்க்கும் படலம் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. சூப்பர். இந்த பகிர்வுக்கு எங்க லைக்கும் சேரட்டும். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபெண் பார்க்கும் படலத்தை அப்படியே கண் முன் நிறுத்தி இருக்கிறீர்கள்! சிறப்பாக செல்கிறது! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபெண் பார்ப்பவர்கள் இவ்வாறான ஒரு அனுபவத்தைக் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள். தொடருங்கள்.
பதிலளிநீக்குநன்றி குமார்
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சார்
நன்றி துளசிதரன் சார்
நன்றி சசிகலா
நன்றி சுரேஷ்
நன்றி ஜம்புலிங்கம் சார்
அருமை..தொடருங்கள்.!
பதிலளிநீக்குசரவணன் இன்று தான் உங்கள் அனைத்துப் பகுதிகளையும் படித்தேன். ரொம்ப இயல்பாக நன்றாக இருக்கிறது. இதில் தோராயமா எத்தனை பகுதி எழுதலாம்னு இருக்கீங்க.. அதிகளவில் என்றால் சரி.. இல்லையென்றால் வீட்டில் நடக்கும் பேச்சுகளின் நீளத்தைக் குறைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் சம்பவங்கள் அதிகரித்து பேச்சுகள் குறைந்தால் பரபரப்பாக இருக்கும்.facebook பற்றிய வசனங்கள் சுவாரசியமாக இருந்தது :-)
பதிலளிநீக்கு"என் ராஜகுமாரனை இன்று சந்தித்தேன்" இதில் தற்போதைய பெண்கள் ராஜகுமாரன் என்பது போன்று குறிப்பிட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.. இன்னும் கொஞ்சம் மாடர்னாக முயற்சிக்கலாம்.
நீங்க கொண்டு போவதைப் பார்த்தால் எதோ வெடி வைத்து இருப்பது போல இருக்கிறது.. சோகமா முடிச்சுடாதீங்க :-)
சிறப்பாக எழுத வாழ்த்துகள்.
அனுபவித்து இரசனையாக எழுதியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குசுவாரஸ்யமான வேக நடை.
பலே!
சார் எனக்கு ஒரு சந்தேகம்:
பதிலளிநீக்குஓவியர் ஷ்யாமுக்கு நன்றி என்று போடுகிறீர்கள்.
அவரிடம் படங்கள் வரைந்து வாங்கிக் கொண்டு அதற்கேற்ப
கதையை எழுதுகிறீர்களோ?
(சார் சும்மா ஜோக்குக்கு!)
//" சொல்லி தான் தெரியனுமா" சிரித்த படி சொன்னேன் //
பதிலளிநீக்குசொன்னாள்
என்று மாற்றுங்கள் சார்!
எங்களாலும் லைக்கப்பட்டது..;)
பதிலளிநீக்கு