செவ்வாய், ஏப்ரல் 09, 2013

இளமை எழுதும் கவிதை நீ-26







-

இளமை எழுதும் கவிதை நீ-26



என்  இதழ் காயத்திற்கு மருந்தாகுமோ 
உன் இதழ்களின் ஒத்தடம் 



-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே கதை இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும் என்று குறிப்பிட்டிருந்தேன் ஆனால் 
பாருங்கள் இன்னும் ஏழு காட்சிகள் இருக்கின்றன அவற்றை இரண்டு அத்தியாயங்களில் கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் (எனது இனிய  நண்பர் கிரி முடிப்பதில் 
அவசரம் வேண்டாம் என்று சொல்லியிருப்பதையும்  கருத்தில் கொண்டு) இந்த தொடர்கதை இன்னும் நான்கு அத்தியாயம் அதாவது முப்பதாவது அத்தியாயம் வரை தொடர்கிறது அனைவரின் ஊக்கத்திற்கும் நன்றி 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




சிவா காலையில் எழும் போதே அவனை டென்சன் தொற்றியிருந்தது.
காரணம் இன்று தேர்வுகள் ஆரம்பிக்கிறது.  தன்னை நிரூபிக்க இது ஒரு  சான்ஸ்.முதல் ரேங்க் வாங்க முடியவில்லை என்றாலும் அரியர்ஸ் போல் ஒரு 75 பர்சென்ட் மார்க் எடுத்து விட வேண்டும் என்று துடிப்பு அவனிடம் இருந்தது. உமாவின் அசுர படிப்பையும் புத்திசாலி தனத்தையும் பார்க்கும் போது தாம் ஆவலுடன் பரீட்சையில்  மோதுவதாக சவால் விட்டது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று நினைத்து கொண்டான்.அருளிடம் நான் சீக்கிரமாக செல்கிறேன் அங்கு போய் கொஞ்சம் படிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்பியவனுக்கு இன்று இப்படி ஒரு அனுபவம் தனக்கு கிடைக்கும் என்று அவன் அறிந்திருக்கவில்லை

தொடரும் 

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நன்றி :திரு இளையராஜா அவர்கள் 

he story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

5 கருத்துகள்:

  1. அருமையான பாகம் சார்... மிக மிக ரசித்துப் படித்தேன். தொய்வில்லாமல் அழகாய் சென்றது.... இன்னும் நான்கு பாகங்கள் தானே.. அவசரமே இல்லை காத்திருக்கிறோம் (அவசரமாக! )

    பதிலளிநீக்கு
  2. மணி கேரக்டர் மிகவும் பிடித்தது. படு வேகமாக செல்வது போல் உணர்வு.

    பதிலளிநீக்கு
  3. எதிர்பார்க்காத சம்பவங்களுடன் விறுவிறுப்பாய் செல்கிறது.
    அடுத்த பதிவும் தொடர்கதைதானே?

    பதிலளிநீக்கு
  4. மேலும் பல திருப்பங்களுடன் அசுர வேகத்தில் .நகர்கிறது ..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்