புதன், ஜனவரி 23, 2013

இளமை எழுதும் கவிதை நீ-19


இளமை  எழுதும் கவிதை நீ-19





என் வெற்றிக்கு வழி விடுகின்றாயா, வகுக்கின்றாயா 
 பட்டிமன்ற விவாதம் எனக்குள் 


சிவாவின் வீட்டில், கல்யாணம் நடந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படாமலேயே இருந்தது. ராஜேஷ்குமார் கல்யாணம் முடிந்த கையோடு
டில்லிக்கு கிளம்பி விட்டார். வந்திருந்த உறவினர்களும்  ஒவ்வொருவராக கிளம்ப  ஆரம்பித்திருந்தனர்.

கார்த்திக் தன் மனைவி கீதாவுடன் , கோமாவிலிருந்த அம்மாவை சென்று பார்த்து விட்டு ஆசிர்வாதம் வாங்கி கொண்டு வந்தவனுக்கு  சோர்வு அதிகமாய் இருந்ததால் ஹாலில் ஒரு சோபாவில் அமர்ந்து அப்படியே தூங்க ஆரம்பித்திருந்தான்.கீதா அந்த பக்கம் வந்தவள், அவன் கை சோபாவின் வெளியே தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து ஒரு தலகாணி எடுத்து கைகளுக்கு முட்டு கொடுத்து விட்டு சென்றாள்.

பின் அங்கு வந்த சிவகுமார் கார்த்திக்கின் பக்கத்தில் அமர்ந்து "கார்த்திக்" என்று குரல் கொடுக்க கண் விழித்தான் கார்த்திக்

தொடரும்

ஆர்.வி.சரவணன் 


the story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

 படம் : ஓவியர் மாருதி  நன்றி கூகுள் 

5 கருத்துகள்:

  1. கதையின் வேகம் நிதானமாக சென்றாலும் ஒழுங்காக செல்கிறது சார்... அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  2. அருமையா இருக்குண்ணே....

    தொடருங்கள் தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
  3. அடுத்தடுத்து சம்பவங்கள் தடுமாற்றமில்லாமல், தொய்வில்லாமல் செல்கிறது.

    அடுத்த அத்தியாயத்தை எதிர்நோக்கும் எதிர்பார்ப்பு எகிறவைக்கிறது...

    பதிலளிநீக்கு
  4. அட்டகாசம் .. சார் .... (கார்த்திக் மனைவி பெயர் காயத்ரி அல்ல .. கீதா என்று நினைக்கிறேன் .. மாற்றவும் )

    பதிலளிநீக்கு
  5. "சும்மாவே அடிச்சிப்பங்க இப்ப லைசென்ஸ் வேற குடுத்துட்டோம் கேட்கவா
    வேணும்"
    உங்கப்பாவை நல்ல புத்தகங்களா வாங்கி கொடுக்க சொல்லி அதை படி பிசினஸ் மேனா நீ செல் போன் வச்சிருக்கறதுக்கு என்றவர் உங்கப்பா காசு வீணாகி கூடாதே னு உடைக்காம கொடுக்கறேன்"
    எங்கும் நடக்கும் உண்மை சம்பவங்களை கதையில் கொண்டு வந்து அசத்துறிங்க.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்