திங்கள், அக்டோபர் 01, 2012

அஹிம்சையின் நாயகன்


அஹிம்சையின் நாயகன் 


 




"அந்நிய நாட்டிடம் இருந்து  
எம்மையும்  நாட்டையும்  
அஹிம்சையின் மூலம் 
போர் தொடுத்து 
எமை மீட்டு 
சுதந்திர காற்றை 
சுவாசிக்க வைத்தீர்கள். 
இதோ 
மீண்டும்   
நம் நாட்டுக்குள் 
உள்ளவர்களாலேயே  
நாங்களும்  நாடும் 
தவிப்புக்குள்ளாகி
இருக்கும் நிலை  
எம்மையும் நாட்டையும் 
காப்பாற்ற 
மீண்டும்
அவதரிப்பீர்களா "   



என் மகன் ஹர்ஷவர்தனிடம்  வரைந்து கொடு என்று சொன்னவுடன் பத்து  நிமிடங்களில்  வரைந்து   கொடுத்த ஓவியம்  



இன்று காந்தியடிகள் 144 வது பிறந்த தினம். நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது 
வருடம் 1989 நடத்திய கையெழுத்து பத்திரிகையில் காந்தி படத்தை போட்டு மேற் சொன்னவாறு  குறிப்பிட்டிருந்தேன். இந்த வரிகள் இக் காலத்திற்கும் பொருந்துகிறதே 
 என்பதை நினைக்கும் போது ஹே ராம் என்றே சொல்ல தோன்றுகிறது  


ஆர்.வி.சரவணன் 

10 கருத்துகள்:

  1. இனி வரும் சமுதாயத்தால்தான் உங்க கவிதையை பொய்யாக்க முடியும். நம்ம ஜெனரேஷன்ல இல்லீங்க சகோ. நான் நினைக்குறென் உங்க கவிதையை பொய்யாக்க கூடாதுன்னுதான் நம்மாளுங்க இப்படிலாம் செய்யறாங்க போல??!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கவிதை பொய்யாக வேண்டும் என்பதே என் விருப்பம்

      நீக்கு
  2. ஓவியம் அதுவும் பத்து நிமிடத்திலா அருமை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஓவியமும் வரிகளும் நன்று... வாழ்த்துக்கள்... (ஹர்ஷவர்தன் அவர்களிடம் சொல்லிடுங்க...)

    பதிலளிநீக்கு
  4. காலங்கள் கடந்தும் கவிதை வரிகள் மாறாமல் இருப்பது காலத்தின் கோலம் தான்! உண்மையில் காந்தி மீண்டும் அவதரிக்க வேண்டும் தான்! படமும் அருமை நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. இன்னும் பல காலங்கள் ஆகலாம் சார் ... நாடு முன்னேற ..
    முன்னேற்றம் பல கண்ட அரசியல் அழுக்குகள் களையப்படுமெனில் மாறும் .. நாடும் நம் வாழ்வும்

    பதிலளிநீக்கு
  6. தம்பிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்