அத்தியாயம் 11
உன் இதயத்தில் ஓரிடம் வேண்டி
சிவா வந்து இறங்கிய வேகத்தில் அந்த மிக பெரிய வரவேற்பறையான ஹாலே அதிர்ந்தது கண்ணாடி துகள்கள் ஹால் எங்கும் சிதற அங்கிருந்த அனைவரும் இதை எதிர்பார்க்காததால் திடுக்கிட்டனர். சிவா பைக்கை அப்படியே சாய்த்து விட்டு அதிரடியாய் இறங்கியவன் தன் மாமாவை முறைத்தான்.
சிவா மீண்டும் விநாயகர் கோவிலுக்கே வந்து மழையில் நனைந்த படி படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டான்.
இடைவேளை
தொடரும்
இந்த தொடர்கதை எண்பதுகளில் வரும் சினிமா போல் இருப்பதாக சொன்னார்கள் இந்த கதை நான் கல்லூரியில் படிக்கும் போது சினிமா திரைக்கதை போல் உருவாக்கியது அதாவது வருடம் 1989 ஆகவே தான் அப்படி இருக்கிறது.
திடீர் திருப்பங்களுடன்...சுவராசியம் கூடுகிறது...வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்லாருக்கு.. தொடருங்க.. தொடர்ந்து படிக்கறேன் :)
பதிலளிநீக்குஒரு வழியா கொஞ்சம் எதிர்பார்ப்பு குறைஞ்சிருக்கு ...
பதிலளிநீக்குஆனா அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் இப்போ அதிகரித்து விட்டது சார் ...
மேலும் தொடர வேண்டிக்கொண்டு , வாழ்த்துக்களுடன் அரசன் ...
சிவா இனி என்ன பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது சார் ...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ...
இடைவேளை...
பதிலளிநீக்குநல்ல வேளை,,,,
பாடல்கள் இல்லை...
விறுவிறுப்பாய் செல்கிறது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்லாருக்கு சரவணன். லேட்டா படிச்சிட்டு கருத்து எழுதுவதற்காக பொறுத்துக் கொள்ள வேண்டும். நல்லா எழுதியிருக்கீங்க...
பதிலளிநீக்கு