குரு ஸ்தலம் ஆலங்குடி
புத்தாண்டு பிறந்துள்ளதால் கோவிலுக்கு செல்லலாம் என்று நேற்று குரு ஸ்தலமான ஆலங்குடிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன் நான் எடுத்த சில படங்களும் கோவில் பற்றிய சில முக்கிய தகவல்களும் இதோ
பேருந்தை விட்டு இறங்கியதும் வரவேற்கும் நுழைவாயில்
கொடிமரம்
கொடிமரத்துடன் கூடிய கோபுரம்

குரு பரிகார ஸ்தலம் இது ஆலங்குடி என்ற பெயரில் வழங்க பெறுகிறது
இந்த கோயிலின் தெய்வங்கள் அருள் மிகு கலங்காமற் காத்த விநாயகர் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஸ்ரீ ஏலவார்குழலி அம்மை அருள்மிகு குரு தட்சினாமூர்த்தி
பாற்கடலை கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது
காவிரி தென் கரையில் 98 வது திருத்தலம் இது
இத்தலம்வந்து வழிபட்டவர்கள் அஷ்டதிக்பாலகர்கள் ,அகத்தியர், விசுவாமித்ரர்,ஆதி சங்கரர், திருஞானசம்பந்தர்
இத்தலம்வந்து வழிபட்டவர்கள் அஷ்டதிக்பாலகர்கள் ,அகத்தியர், விசுவாமித்ரர்,ஆதி சங்கரர், திருஞானசம்பந்தர்
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் பதினேழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது
ஆர்.வி.சரவணன்
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்சம் வெவரம் சொல்லுங்க சரவணன்.
பதிலளிநீக்குகோயில் பத்தி, ஊர் பத்தி.....
பகிர்வுக்கு நன்றிங்க .... தொடரட்டும் உங்கள் பயணம் ,,
பதிலளிநீக்குவணக்கம் உறவே
பதிலளிநீக்குஉங்களின் வலைத்தளத்தினை இவற்றிலும் இணையுங்கள்
http://meenakam.com/topsites
http://www.meenagam.org/
நல்ல பகிர்வுங்க.. படமும் பொருத்தமாக இருக்கிறது.. இன்னும் நான் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு
பதிலளிநீக்குநன்றி சுசி
பதிலளிநீக்குநன்றி நண்பா
நன்றி அரசன்
நன்றி பாலாசி
நன்றி வானதி
நன்றி குமார்
ஒரு நாள் ப்ளான் பண்ணி வரணும்..
பதிலளிநீக்கு