செவ்வாய், ஜனவரி 31, 2012

இளமை எழுதும் கவிதை நீ....12

இடைவேளை விட்டு கொஞ்சம் அதிக நாள் எடுத்து கொண்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன் நண்பர்களே இதோ தொடர்கிறேன்

இளமை எழுதும் கவிதை நீ....12

அத்தியாயம் 12


என் வெற்றிக்கு நான் அடையும் மகிழ்ச்சியெல்லாம்
உன் வெற்றி எனக்கு தரும் மகிழ்ச்சிக்கு ஈடாகுமா

விநாயகர் கோவிலின் வாசலில் மழையில் நனைந்த படி அமர்ந்திருந்த சிவாவுக்கு மனதில் யோசனை ஓடி கொண்டே இருந்தது தன் வாழ்க்கை இனி எப்படி இருக்க போகிறது என்ற கேள்விகுறி உள்ளத்தை மொத்தமாய் ஆக்ரமித்து கொண்டிருக்க என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
மழை விட்டு கொஞ்ச நேரம் ஆகியும் கூட உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட அவன் நகரவில்லை.
அப்போது திடீரென்று வந்து நின்ற பைக்குகளில் இருந்து இறங்கிய அவனது நண்பர்கள் சிவாவை நெருங்கினர்.

தொடரும்

ஆர்.வி.சரவணன்

ஓவியம் நன்றி இளையராஜா அவர்கள்

4 கருத்துகள்:

 1. நல்லா வருகிறது சார் ...
  நாங்களும் தொடர்ந்து வருகிறோம்..
  திருப்பங்கள் நிறைய கூடுகிறது ...
  வாழ்த்துக்கள் சார் ..

  பதிலளிநீக்கு
 2. எதிர் முனையில் பேசியது உமா என்று சொல்லாமல் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடி இருக்கும் என்று நம்புகிறேன்

  பதிலளிநீக்கு
 3. ம்ம்ம்...அழகாய் செல்கிறது தோழரே!உமா என்பதை நானு யூகித்தேன்!
  தொடருங்கள்....

  பதிலளிநீக்கு
 4. எதிர்முனையில் பேசியவர் பெயரைச் சொல்லியிருக்க வேண்டாமே?
  மற்றபடி, விறுவிறுப்பாகச் செல்கிறது.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்