tag:blogger.com,1999:blog-7668559199275627582.post9041793851970492910..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: குடிக்காதது குத்தமாய்யாr.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-45143960086972040422013-10-12T09:32:31.265-07:002013-10-12T09:32:31.265-07:00Naanum ungalaipola pala sandharbangalil anubavitht...Naanum ungalaipola pala sandharbangalil anubaviththirukirEn. PiRagu avargaL enakku thannirtheliththu vittuvittaargaL (thannirthaanga) . Naam naamaagavE iruppOm. UngaLukku vaazhththukkaL.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-10581347042353445652013-10-12T02:49:20.183-07:002013-10-12T02:49:20.183-07:00நல்ல அனுபவம்தான் போங்க... ரசனையோடு எழுதியிருக்கீங்...நல்ல அனுபவம்தான் போங்க... ரசனையோடு எழுதியிருக்கீங்க..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-19718552113846014862013-10-12T01:56:46.612-07:002013-10-12T01:56:46.612-07:00வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள...வணக்கம்

இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-13733233116682655072013-10-11T23:46:29.982-07:002013-10-11T23:46:29.982-07:00வணக்கம் ஐயா!.. வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டு...வணக்கம் ஐயா!.. வலைச்சரத்தில் உங்கள் அறிமுகம் கண்டு வந்தேன்!
வாழ்த்துக்கள்!

இங்கு உங்கள் பதிவும் நல்ல நகைச்சுவை! ரசித்தேன்!..

வாழ்த்துக்கள்! தொடருகிறேன்.....இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-42292147969090894842013-10-11T21:23:08.632-07:002013-10-11T21:23:08.632-07:00ஹாஹா நல்ல அனுபவம்தான்..அத்தனையும் தாண்டி வெற்றியுட...ஹாஹா நல்ல அனுபவம்தான்..அத்தனையும் தாண்டி வெற்றியுடன் வந்தீர்கள் என்றால் பாராட்டுகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-53368845273841736012013-10-11T20:14:41.377-07:002013-10-11T20:14:41.377-07:00தங்களின் இந்த பகிர்வை வலைச்சரத்தில் அறிமுகம் செய்த...தங்களின் இந்த பகிர்வை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_12.html
வருகை தரவும்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-14647975256881420192013-09-26T08:31:18.284-07:002013-09-26T08:31:18.284-07:00குடியைவிரும்பாத வாலிபர்(!) சங்கம் என்ற பெயரில் நீங...குடியைவிரும்பாத வாலிபர்(!) சங்கம் என்ற பெயரில் நீங்கள்
ஒரு சங்கம் ஆரம்பித்தால், அதில் இரண்டாவது சேர நான்
ஆசைப்படுகிறேன். தலைவர் நீங்கள்தான்.

நானும் எனது வலையில் குடியை எதிர்த்து பதிவுகள்
வெளியிட்டிருக்கிறேன். அவை உங்கள் பார்வைக்கு:

ஓரக்கண்ணால... (பாட்டை மாத்துங்க கவிஞரையா - 4)
http://www.kalaiyanban.blogspot.com/2013/09/pmk-4.html

தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்!
http://www.kalaiyanban.blogspot.com/2013/07/blog-post.htmlகலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-1153661813423367232013-09-26T07:28:27.842-07:002013-09-26T07:28:27.842-07:00குடிக்காதது குத்தமில்லை! கஷ்டப்பட்டதை நகைச்சுவையாக...குடிக்காதது குத்தமில்லை! கஷ்டப்பட்டதை நகைச்சுவையாக பகிர்ந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-19708465597808463162013-09-25T19:33:04.302-07:002013-09-25T19:33:04.302-07:00நம்பிட்டோம்... நீங்கள் குடிக்கலையா...
நல்லா எழுத...நம்பிட்டோம்... நீங்கள் குடிக்கலையா...

நல்லா எழுதியிருக்காங்க... சிரிப்பு சிரிப்பா வருது...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-89835100498218830652013-09-25T18:20:05.086-07:002013-09-25T18:20:05.086-07:00ஹாஹா ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...ஹாஹா ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-86047681795893613422013-09-25T12:28:44.691-07:002013-09-25T12:28:44.691-07:00இங்கயும் அதே நிலைதான் அண்ணா...
சென்னை அருணா பாரில்...இங்கயும் அதே நிலைதான் அண்ணா...
சென்னை அருணா பாரில் நண்பர்களுடன் பெப்ஸி சாப்பிட்டு கம்பெனி கொடுத்திருக்கிறேன்.... சைட்டிஷ் சாப்பிட வம்படியாக கூட்டிச் சென்று ஒரு பியர் மட்டும் அடிச்சிப் பாரு என்பார்கள். இரவு 10, 11 மணி வரை இருந்திருக்கிறேன். பெப்ஸியை சாப்பிட்டபடி... இப்பவும் சிகரெட், தண்ணி எதுவுமில்லையா நீயெல்லாம் வேஸ்ட் என்கிறார்கள் இங்கே... ஆமா வேஸ்ட்த்தான் என்று சொல்லி ஒதுங்கிவிடுவேன்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-5262805488741845442013-09-25T09:32:28.058-07:002013-09-25T09:32:28.058-07:00பயங்கரமா வேலை வாங்கியிருக்காங்க போல..பயங்கரமா வேலை வாங்கியிருக்காங்க போல..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-17865885609459798212013-09-25T09:27:14.077-07:002013-09-25T09:27:14.077-07:00தமிழ்நாட்டில் மதுவிலக்கு இல்லாட்டாலும்
அது உங்ககிட...தமிழ்நாட்டில் மதுவிலக்கு இல்லாட்டாலும்
அது உங்ககிட்ட இருக்கிறதே என்று நினைக்க
எனக்கு மகிழ்ச்சியில் என்ன சொல்வதென்றே
தெரியல.
நண்பரே, நீங்கள் - நீங்களாகவே இருங்கள்,
என்றைக்கும். வாழ்த்துக்கள் என் நண்பருக்கு!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-81941583816778066212013-09-25T07:05:36.626-07:002013-09-25T07:05:36.626-07:00ஹா ஹா... சூப்பர் அனுபவங்கள்.... டைம் பாஸ் இதழில் வ...ஹா ஹா... சூப்பர் அனுபவங்கள்.... டைம் பாஸ் இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-22551290553276891792013-09-25T06:37:20.266-07:002013-09-25T06:37:20.266-07:00எல்லா இடங்களிலும் இதே தான்.எல்லா இடங்களிலும் இதே தான்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-18349685975308965742013-09-25T06:19:24.438-07:002013-09-25T06:19:24.438-07:00ரொம்ப ரொம்ப சிரமம் தான்... உங்களின் மன உறுதிக்கு வ...ரொம்ப ரொம்ப சிரமம் தான்... உங்களின் மன உறுதிக்கு வாழ்த்துக்கள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-91192792714996232472013-09-25T06:17:45.887-07:002013-09-25T06:17:45.887-07:00இப்படிலாம் சோகமா எழுதினா நீங்க குடிக்கலைன்னு நம்பி...இப்படிலாம் சோகமா எழுதினா நீங்க குடிக்கலைன்னு நம்பிடுவோமா?! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com