tag:blogger.com,1999:blog-7668559199275627582.post7786047993105856553..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: ஸ்வீட் காரம் காபிr.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-11201372591479516652014-06-15T02:59:52.520-07:002014-06-15T02:59:52.520-07:00சரவணன் ஸ்டாலின் படம் பார்த்ததும் நீங்க அரசியல்ல சே...சரவணன் ஸ்டாலின் படம் பார்த்ததும் நீங்க அரசியல்ல சேர்ந்துட்டீங்களோ ன்னு நினைத்துட்டேன். :-) ஏற்கனவே அரசியல்வாதி மாதிரி கெட்டப்புல வேற வந்து இருந்தீங்க...கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-91728820166813714092014-06-14T00:23:20.408-07:002014-06-14T00:23:20.408-07:00ஃபைனல் பஞ்ச் - உண்மை......
ஸ்வீட் காரம் காபி மணம்...ஃபைனல் பஞ்ச் - உண்மை......

ஸ்வீட் காரம் காபி மணம் சுவை நிறைந்ததாக இருந்தது. பாராட்டுகள் சரவணன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-32094547762641582442014-06-13T07:51:05.492-07:002014-06-13T07:51:05.492-07:00நன்றி துளசிதரன் சார் நன்றி துளசிதரன் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-2613200012909757782014-06-13T07:50:39.515-07:002014-06-13T07:50:39.515-07:00எஸ் சரவணன் உங்களிடம் கிரைம் த்ரில்லெர் ஆரம்பிக்க ப...எஸ் சரவணன் உங்களிடம் கிரைம் த்ரில்லெர் ஆரம்பிக்க போவதாக சொன்னேன் அல்லவா அது தான் இது நன்றி r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-4370246280110214862014-06-13T07:49:01.911-07:002014-06-13T07:49:01.911-07:00நன்றி நிஜாமுதீன் நன்றி நிஜாமுதீன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-85793959770425718902014-06-13T07:48:35.654-07:002014-06-13T07:48:35.654-07:00நன்றி ஜெயக்குமார் சார் நன்றி ஜெயக்குமார் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-79599707659159788612014-06-13T07:48:18.064-07:002014-06-13T07:48:18.064-07:00நன்றி சுரேஷ் நன்றி சுரேஷ் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-37980557573438611862014-06-13T07:47:59.292-07:002014-06-13T07:47:59.292-07:00நன்றி சீனு விரைவில் ஆரம்பிக்கிறேன் நன்றி சீனு விரைவில் ஆரம்பிக்கிறேன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-85803766758635817012014-06-13T07:47:29.711-07:002014-06-13T07:47:29.711-07:00நன்றி தனபாலன் சார் நன்றி தனபாலன் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-11848337500661669622014-06-13T07:47:08.272-07:002014-06-13T07:47:08.272-07:00நன்றி நண்பா நன்றி நண்பா r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-68907006561728804692014-06-08T07:32:32.469-07:002014-06-08T07:32:32.469-07:00ஸ்வீட், காரம் காப்பியில் எல்லாமே ஸ்வீட்!!!!!!!
இர...ஸ்வீட், காரம் காப்பியில் எல்லாமே ஸ்வீட்!!!!!!!

இரண்டு படங்களுமே இன்னும் பார்க்க வில்லை....பார்க்க வேண்டும்.

அதுவும் இரண்டு அதிக ஸ்வீட்ஸ்! ஒன்று M.L.A. செய்த விஷயம் மிகவும் பாராட்டிற்குரியது! எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாத ஒன்று! மக்களோடு மக்களாக இருப்பவர்தான் ஒரு நல்ல அரசியல்வாதி! அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி!

அடுத்த மிக இனிப்பான ஸ்வீட் தங்கள் தொடர் ஆரம்பமாவது! காவல் குதிரைகளுக்கு வாசகர்களாகிய நாங்கள் எல்லோரும் காவல் இருக்கிறோம் சார்! வி மீன்....நாங்கள் ஆவலுடன் வாசிக்கக் காத்திருக்கின்றோம்.....!!! ஜமாயுங்கள் சார்! தங்கள் எழுத்துக்கள் எல்லாம் வெற்றி பெற எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-2193825605638618712014-06-07T23:08:29.246-07:002014-06-07T23:08:29.246-07:00இ.ஆ.பா. மற்றும் தெகிடி இரண்டுமே எனக்குப் பிடித்த ப...இ.ஆ.பா. மற்றும் தெகிடி இரண்டுமே எனக்குப் பிடித்த படங்கள்...

"காவல் குதிரை" கடைசியாக நாம் சந்தித்தபோது சொன்னீர்களே, அந்தக் கதையா?கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-91659870632842906262014-06-06T09:41:17.764-07:002014-06-06T09:41:17.764-07:00'காவல் குதிரைகள்' வெற்றிக் குதிரைகளாய் பறக...'காவல் குதிரைகள்' வெற்றிக் குதிரைகளாய் பறக்கட்டும்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-44157671483479988022014-06-06T09:40:24.993-07:002014-06-06T09:40:24.993-07:00எம்.எல். ஏ. திரு அன்பழகன் அவர்களின் அந்த போக்குவரத...எம்.எல். ஏ. திரு அன்பழகன் அவர்களின் அந்த போக்குவரத்து சேவை செய்யும் விடியோ நானும் முன்பே பார்த்தேன். திரு. அன்பழகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-92022246796517464572014-06-06T09:37:43.566-07:002014-06-06T09:37:43.566-07:00திரு.சாவி ஒரு முறை பதில் தந்திருந்தார்: 'தினமு...திரு.சாவி ஒரு முறை பதில் தந்திருந்தார்: 'தினமும் நமக்கு இன்னும் 50 ஆண்டு கால வாழ்க்கை இருக்கிறது; நாம் இளைஞன்தான் என்று நினைத்துக் கொள்வேன்; உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்' என்று. அந்த பதில் நினைவு வருகின்றது. அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-23285059424432692862014-06-06T08:06:08.893-07:002014-06-06T08:06:08.893-07:00காவல் குதிரைகள்
மற்றுமொரு வெற்றிப் படைப்பைக் காண ஆ...காவல் குதிரைகள்
மற்றுமொரு வெற்றிப் படைப்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே
வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-20063965958636099332014-06-06T02:46:55.930-07:002014-06-06T02:46:55.930-07:00இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா படம் நானும் ர...இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா படம் நானும் ரசித்த ஒரு படம்! சட்டமன்ற உறுப்பினரின் பணி பாராட்டத்தக்கது! புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்! பைனல் பஞ்ச் கலக்கல்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-72070061354671678772014-06-05T21:26:16.318-07:002014-06-05T21:26:16.318-07:00இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா இன்னும் பார்க்க...இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா இன்னும் பார்க்கல.. பார்க்க வேண்டிய லிஸ்ட்ல இருக்கு.. தெகிடி நல்ல படம் இருந்தும் காப்பின்னு சொன்னங்க..

காவல் குதிரை தலைப்பு சூப்பர்.. சீக்கிரம் ஆரம்பிங்க சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-5138235146838161042014-06-05T19:19:40.132-07:002014-06-05T19:19:40.132-07:00மனசு எப்போதும் இளமையாக வைத்து கொண்டால் எதுவுமே பிட...மனசு எப்போதும் இளமையாக வைத்து கொண்டால் எதுவுமே பிடித்துப் போகும்...!

வாழ்த்துக்கள் சார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-52124535284638360382014-06-05T19:05:43.002-07:002014-06-05T19:05:43.002-07:00அரசு வின் அந்த பதிலை நான் படித்திருக்கிறேன்.. :)அரசு வின் அந்த பதிலை நான் படித்திருக்கிறேன்.. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-62104832900815343962014-06-05T19:05:14.519-07:002014-06-05T19:05:14.519-07:00பட்டைய கிளப்புங்க பாஸ்.. காவல் குதிரைகள் மாபெரும் ...பட்டைய கிளப்புங்க பாஸ்.. காவல் குதிரைகள் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.com