tag:blogger.com,1999:blog-7668559199275627582.post7692689262982679215..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: பாட்ஷா பாரு பாட்ஷா பாரு ......r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-69430008088884083112011-07-19T10:03:33.085-07:002011-07-19T10:03:33.085-07:00கலக்கல் பதிவு சரவணன் சார்...
காட்சிக்கு காட்சி ரச...கலக்கல் பதிவு சரவணன் சார்...
காட்சிக்கு காட்சி ரசிச்சு எழுதிருக்கீங்க...
தலைவரின் பாட்ஷா படத்தை மறுபடியும் திரையரங்கத்தில் சென்று பார்த்தது போல் ஓர் உணர்வு...
தலைவரின் மாஸ் படங்களின் உச்சம் பாட்ஷா தான்anandhttps://www.blogger.com/profile/00308145594740472312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-39783557041789279442010-07-03T07:33:48.672-07:002010-07-03T07:33:48.672-07:00படம்னா படம் அது பாஷா தாங்க..
எனக்கு மிகவும் பிடிச்...படம்னா படம் அது பாஷா தாங்க..
எனக்கு மிகவும் பிடிச்சது தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்,,பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-72165354689834820212010-06-20T07:50:02.739-07:002010-06-20T07:50:02.739-07:00நன்றி நாடோடி
ஆமாம் ஜீவதர்ஷன் அந்த சிரிப்பு என்னை...நன்றி நாடோடி

ஆமாம் ஜீவதர்ஷன் அந்த சிரிப்பு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று

நன்றி கிரி நீங்கள் சொல்வது சரி தான் இருந்தாலும் என் மனதின் ஆதங்கத்தை ஆசையை குறிப்பிட்டேன்
"இந்தப்படம் குறித்து ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.. "

பாட்ஷா பற்றிய பதிவு எழுதுங்கள்

"கண்ணெதிரே மீண்டும் பாட்ஷா பாய் நடந்து போற மாதிரி ஒரு பிரமையே வந்துடுச்சி போங்க"

நன்றி வினோ ரொம்ப சந்தோசமாக இருக்கு

நன்றி கமலேஷ் உங்கள் முதல் வருகைக்கு நன்றிr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-66894826038620602672010-06-20T06:27:30.158-07:002010-06-20T06:27:30.158-07:00தீவிரமான ரஜனி ரசிகரா..நல்ல இருக்கு...தீவிரமான ரஜனி ரசிகரா..நல்ல இருக்கு...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-83262400642974509602010-06-20T02:46:35.177-07:002010-06-20T02:46:35.177-07:00கண்ணெதிரே மீண்டும் பாட்ஷா பாய் நடந்து போற மாதிரி ஒ...கண்ணெதிரே மீண்டும் பாட்ஷா பாய் நடந்து போற மாதிரி ஒரு பிரமையே வந்துடுச்சி போங்க... பாட்ஷாவை மிஞ்ச எந்தப்படமுமில்லை. அது ஒரு கல்ட் க்ளாஸிக். தலைவர்னா மாஸ்... அவருடைய மாஸ்டர் பீஸ் இந்தப் படம்!
-வினோARASIALhttps://www.blogger.com/profile/06086688113076157805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-48743504159058973952010-06-19T23:53:05.053-07:002010-06-19T23:53:05.053-07:00//அதுவே ஒரு பெரிய கப்பல் அல்லது ஏர்போர்ட் அல்லது க...//அதுவே ஒரு பெரிய கப்பல் அல்லது ஏர்போர்ட் அல்லது கார் பாக்டரி இந்த இடங்கள் லே நடக்கிறது போல் அமைச்சிருந்தா இன்னும் பிரம்மாண்டம் இருந்திருக்குமே என்று தான் //

சரவணன் இந்தப்படம் வெளிவந்த ஆண்டு 1995 அப்போது இதைப்போல எடுப்பது தான் இயல்பு இப்போது எடுத்து இருந்தால் நீங்கள் நினைக்கும் படி வந்து இருக்கும்..ஆனால் உங்கள் ஆதங்கம் புரகிறது. கப்பலாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் தான். ஆனால் ரகுவரன் தப்பி வந்த கைதி எனவே கப்பல் எல்லாம் கிடைப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று. அதனால் இப்படி அமைத்து இருப்பார்கள்.

இந்தப்படம் குறித்து ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.. ஆனால் இன்னும் நாள் ஆகும் :-)

நன்றி சரவணன்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-11056993748378108432010-06-18T11:11:01.707-07:002010-06-18T11:11:01.707-07:00//அதற்கு ரஜினி தம்பியை பார்த்து ஒரு சிரிப்பு சிரிப...//அதற்கு ரஜினி தம்பியை பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்க//

அதுதான் மாஸ்எப்பூடி..https://www.blogger.com/profile/03319912206684550806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-35144415780786835762010-06-18T08:49:51.863-07:002010-06-18T08:49:51.863-07:00திரும்பவும் ஒருமுறை நானும் அசை போட்டுவிட்டேன்... ...திரும்பவும் ஒருமுறை நானும் அசை போட்டுவிட்டேன்... நீங்க சொன்ன அனைத்தும் சீன்களும் நல்லா இருக்கும்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.com