tag:blogger.com,1999:blog-7668559199275627582.post4924985081002063258..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: இளமை எழுதும் கவிதை நீ....followsr.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-33180173072310865352012-11-12T04:40:32.704-08:002012-11-12T04:40:32.704-08:00இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..
தொடருங்கள் தொடர்கிற...இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

தொடருங்கள் தொடர்கிறோம்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-81407198733066692232012-11-10T03:52:21.137-08:002012-11-10T03:52:21.137-08:00"இந்த கதையை பற்றி நான் தொடர்ந்து விவாதிக்கும்..."இந்த கதையை பற்றி நான் தொடர்ந்து விவாதிக்கும், நண்பர் அரசன் எப்ப சார் தொடர போறீங்க என்று சந்திக்கும் பொழுதெல்லாம் கேட்டு கொண்டிருந்தார்"

கடை எப்ப சார் திறப்பீங்க மாதிரியா :-)

"கருத்துக்களும் வருபவர்கள் எண்ணிக்கையும் கம்மியாக இருக்கவே சரி என்று தொடர்கதையை நிறுத்தி கொண்டு விட்டேன்"

சரவணன் பொதுவா தொடர்கதைகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் போட மாட்டார்கள்.. காரணம் ஒரே கருத்தையே அடிக்கடி கூற வேண்டி வருவதால்.. அது டெம்ப்ளேட் பின்னூட்டம் ஆகி விடும் என்பதால் தான்.

எனக்கு கூட பல விசயங்களில் இது போல ஆகி இருக்கிறது.. துவக்கத்தில் சலிப்பு வந்தாலும் அதைப் பற்றி கவலைபடாமல் தொடர்ந்து எழுதுவேன்..பின்னர் அது பற்றி நினைப்பதை விட்டு விட்டேன். படிப்பவர்கள் படிக்கட்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நிறையப் பேர் ரீடரில் படித்து விடுவார்கள் அதனால் இங்கே வர மாட்டார்கள்.

எனவே எதையும் யோசிக்காமல் சிறப்பாக எழுத வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-16123750348602170392012-11-08T06:17:44.953-08:002012-11-08T06:17:44.953-08:00இனி தடங்கல் இல்லாமல் தடம் பதிக்கட்டும் இந்த திரைக்...இனி தடங்கல் இல்லாமல் தடம் பதிக்கட்டும் இந்த திரைக்கதை ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-45811343559506283092012-11-08T00:17:34.985-08:002012-11-08T00:17:34.985-08:00காத்திருக்கிறோம்... தொடருங்கள்...காத்திருக்கிறோம்... தொடருங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-65098899401852732702012-11-07T08:06:29.226-08:002012-11-07T08:06:29.226-08:00அடடே... ஆரம்பம் தொடர்கதை தீபாவளி ஸ்பெஷலா? வாழ்த்து...அடடே... ஆரம்பம் தொடர்கதை தீபாவளி ஸ்பெஷலா? வாழ்த்துக்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-35652961958550789082012-11-07T06:17:31.558-08:002012-11-07T06:17:31.558-08:00தொடருங்கள்! நானும் ஒரு தொடரை பாதியில் விட்டிருக்கி...தொடருங்கள்! நானும் ஒரு தொடரை பாதியில் விட்டிருக்கிறேன்! தொடர நினைத்துள்ளேன்! உங்கள் தொடரையும் தொடர்கிறேன்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com