tag:blogger.com,1999:blog-7668559199275627582.post5834700074232294251..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: வெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன்r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-10244655934402989492014-03-24T22:11:21.453-07:002014-03-24T22:11:21.453-07:00வணக்கம் தங்களை தொடர்பதிவெழுத அழைத்திருக்கிறேன். நே...வணக்கம் தங்களை தொடர்பதிவெழுத அழைத்திருக்கிறேன். நேரம் இருப்பின் வருகை தரவும்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-91606769560439738782014-03-21T10:08:27.132-07:002014-03-21T10:08:27.132-07:00எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு அண்ணா...
ஒரு ...எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு அண்ணா...

ஒரு சேவல், ஒரு ஆடு, மூன்று புங்கை மரங்கள்..

கிராமத்து நினைவுகளை எழுப்பி விட்டது...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-828063117812485222014-03-21T06:52:55.188-07:002014-03-21T06:52:55.188-07:00நினைவலைகள் சிறப்பாக உள்ளது ... நினைவுகள் அதுவும் ப...நினைவலைகள் சிறப்பாக உள்ளது ... நினைவுகள் அதுவும் பால்ய கால நினைவுகள் என்றாலே கூடுதல் அழகு தானே சார் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-47476347222542333922014-03-21T03:18:24.532-07:002014-03-21T03:18:24.532-07:00இன்னும் சில வீடுகளில் கணவன் அசைவம் சாப்பிடுபவராக இ...இன்னும் சில வீடுகளில் கணவன் அசைவம் சாப்பிடுபவராக இருந்து மனைவி சாப்பிடாமல் கணவருக்கு சமைத்து தருபவர்களும் இருக்கிறார்கள் சார்

எங்கள் வீட்டில் இப்போதும் அசைவம் கிடையாது எனக்கு பிடிக்காது என்பதால் மனைவியும் அசைவ சமையல் செய்வதில்லை எப்போதேனும் விருந்தினர் வந்தால் மட்டும் அசைவம் சமைப்பார்கள். சாப்பிடுவார்கள். r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-35542215738130777132014-03-21T03:15:19.245-07:002014-03-21T03:15:19.245-07:00நன்றி துளசிதரன் சார் நன்றி துளசிதரன் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-60500663961395260972014-03-21T03:15:09.385-07:002014-03-21T03:15:09.385-07:00
நன்றி ஸ்டீபன்

நன்றி ஸ்டீபன்
r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-18419440979935795082014-03-21T03:14:38.945-07:002014-03-21T03:14:38.945-07:00நன்றி சரவணன்
நன்றி சரவணன்
r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-49597800836861691532014-03-21T03:14:24.637-07:002014-03-21T03:14:24.637-07:00கருத்துரைக்கு நன்றி சுரேஷ் சார்
கருத்துரைக்கு நன்றி சுரேஷ் சார்
r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-61460662730839898622014-03-21T03:14:05.008-07:002014-03-21T03:14:05.008-07:00கருத்துரைக்கு நன்றி சகோதரி
கருத்துரைக்கு நன்றி சகோதரி
r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-66059898887056182122014-03-21T03:13:49.711-07:002014-03-21T03:13:49.711-07:00கருத்துரைக்கு நன்றி தனபாலன் சார்
கருத்துரைக்கு நன்றி தனபாலன் சார்
r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-54536030192434010982014-03-20T22:30:52.727-07:002014-03-20T22:30:52.727-07:00சில வீடுகளில் கணவன் அசைவம் சாப்பிடாவிட்டால், மனைவி...சில வீடுகளில் கணவன் அசைவம் சாப்பிடாவிட்டால், மனைவியும் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்......!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-48714934919309136712014-03-19T02:47:03.743-07:002014-03-19T02:47:03.743-07:00எனக்கென்னவோ அந்த சேவலின் மேல் கொண்ட பாசம் தான்
எ...எனக்கென்னவோ அந்த சேவலின் மேல் கொண்ட பாசம் தான்
எனக்கு அசைவம் பிடிக்காமல் போக காரணம் என்று நினைக்கிறேன் //

இருக்கலாம்! வாயில்லா ஜீவன்களின் மீது வைக்கும் பாசம் நம்மை பல வகையில் வாழ்வியல் தத்துவங்களைக் கற்பிக்கும்!

அழகான, அருமையான ஒரு பகிர்வு! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-49944189270652280662014-03-18T21:28:49.232-07:002014-03-18T21:28:49.232-07:00எனது வீட்டில் இன்றைக்கும் கோழிகள் உண்டு. அம்மாவின்...எனது வீட்டில் இன்றைக்கும் கோழிகள் உண்டு. அம்மாவின் போழுதுபோக்கு இதுகளை பராமரிப்பது தான். பகிர்விற்கு வாழ்த்துக்கள் சரவணன்.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-45805693603247192942014-03-17T08:35:52.409-07:002014-03-17T08:35:52.409-07:00சிறுவயதில் கோழிக் குஞ்சை கழுகு கொத்திச் சென்றதை பா...சிறுவயதில் கோழிக் குஞ்சை கழுகு கொத்திச் சென்றதை பார்த்த நினைவுகள் மனதில் வலம் வருகின்றன நண்பரே.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-82749606670535550572014-03-17T08:24:51.245-07:002014-03-17T08:24:51.245-07:00நாய், பூனை மீது அதீத பாசம் வைத்திருப்பவர்களைப் பார...நாய், பூனை மீது அதீத பாசம் வைத்திருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். சேவல்மீது நீங்கள் கொண்ட பாசமும் அதை இன்னும் மறக்காமல் இருப்பதும் நீங்கள் வெள்ளை உள்ளம் கொண்ட நல்ல மனிதர் என்பதைக் காட்டுகிறது... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-14108146459457967202014-03-17T07:38:46.812-07:002014-03-17T07:38:46.812-07:00ஒன்றின் மீது வைக்கும் அன்பு நம்மை மாற்றிவிடுவதற்கு...ஒன்றின் மீது வைக்கும் அன்பு நம்மை மாற்றிவிடுவதற்கு நல்ல உதாரணம் உங்கள் அனுபவம்! சிறப்பான பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-79775423493159416572014-03-17T06:25:17.631-07:002014-03-17T06:25:17.631-07:00அந்த சேவலின் மேல் கொண்ட பாசம் தான்
எனக்கு அசைவம்...அந்த சேவலின் மேல் கொண்ட பாசம் தான்
எனக்கு அசைவம் பிடிக்காமல் போக காரணம் என்று நினைக்கிறேன்

அப்படியும் இருக்கலாம் சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-51621701304076054892014-03-17T06:07:40.342-07:002014-03-17T06:07:40.342-07:00பளீரென்று தும்பை பூ போன்ற வெள்ளை நிறம் - உங்களின் ...பளீரென்று தும்பை பூ போன்ற வெள்ளை நிறம் - உங்களின் மனதும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com