tag:blogger.com,1999:blog-7668559199275627582.post4885755404636609466..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: தமிழ் சினிமா தவிர்க்க வேண்டிய பத்துr.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-73519495518549417852014-08-24T10:00:45.707-07:002014-08-24T10:00:45.707-07:00ஒன்பது ருபாய் நோட்டு.. அது போல் வந்த படம்..மக்கள் ...ஒன்பது ருபாய் நோட்டு.. அது போல் வந்த படம்..மக்கள் ஆதரவு இருக்காது பாஸ்! மசாலா இருக்கட்டும், ஆனால் அளவோடு!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-19415820057069678162014-08-24T07:33:27.962-07:002014-08-24T07:33:27.962-07:00எல்லா பாயிண்ட்டுமே கரெக்ட் தான்..பில்டப்பைக் குறைத...எல்லா பாயிண்ட்டுமே கரெக்ட் தான்..பில்டப்பைக் குறைத்தாலே போதும்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-69001005151367830522012-07-17T04:05:52.834-07:002012-07-17T04:05:52.834-07:00தமிழ் திரையில் துணிச்சலும் குறைந்து விட்டது.... து...தமிழ் திரையில் துணிச்சலும் குறைந்து விட்டது.... துணியும் குறைந்து விட்டது.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-2796266333669658802012-07-17T04:04:52.625-07:002012-07-17T04:04:52.625-07:00நீங்க சொல்லுறது சரிதான்.... அதுபோல எடுத்த படங்கள் ...நீங்க சொல்லுறது சரிதான்.... அதுபோல எடுத்த படங்கள் நிறைய பொட்டியிலேயே தூங்குதுங்க எடுத்துக்காட்டுக்கு.... “கலவாடிய பொழுதுகள்”.

பகிர்வுக்கும் உணர்வுக்கும் பாராட்டுகள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-19643149310428787642012-07-17T03:36:10.580-07:002012-07-17T03:36:10.580-07:00சூப்பர் சார் ... இதெல்லாம் களைந்தாலே பாதி சினிமா ந...சூப்பர் சார் ... இதெல்லாம் களைந்தாலே பாதி சினிமா நல்லா இருக்கும் மீதி நல்ல கதை நேர்த்தியான நடிப்பு இருந்தாலே போதும் ... பதவிக்கு என் வாழ்த்துக்கள் சார்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-67974499975798610432012-07-16T07:34:57.069-07:002012-07-16T07:34:57.069-07:00தமிழ் சினிமா தவிர்க்க வேண்டியது பத்து மட்டும்தானா?...தமிழ் சினிமா தவிர்க்க வேண்டியது பத்து மட்டும்தானா?vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-54517547211685439352012-07-13T22:42:26.853-07:002012-07-13T22:42:26.853-07:00//நான் சொன்னா படம் பார்க்க வந்திருவியா நீ//
- தலை...//நான் சொன்னா படம் பார்க்க வந்திருவியா நீ//
- தலைவா, எந்த டைரடக்கரும் வித்தியாசமான கதை, மாறுபட்ட கோணம், இதுவரை யாரும் தராத டெலிவரி...
இப்படித்தான் சொல்றது. கடைசியில படம் ஊத்திக்கும்.
நமக்கு நல்ல பொழுதுபோக்கு.கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-47891431586608245382012-07-13T22:42:14.643-07:002012-07-13T22:42:14.643-07:00//நான் சொன்னா படம் பார்க்க வந்திருவியா நீ//
- தலை...//நான் சொன்னா படம் பார்க்க வந்திருவியா நீ//
- தலைவா, எந்த டைரடக்கரும் வித்தியாசமான கதை, மாறுபட்ட கோணம், இதுவரை யாரும் தராத டெலிவரி...
இப்படித்தான் சொல்றது. கடைசியில படம் ஊத்திக்கும்.
நமக்கு நல்ல பொழுதுபோக்கு.கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-49983464710765539402012-07-13T21:33:30.701-07:002012-07-13T21:33:30.701-07:00சரவணன் கடைசியில நீங்களும் ஒரு பன்ச் வைத்துட்டீங்க ...சரவணன் கடைசியில நீங்களும் ஒரு பன்ச் வைத்துட்டீங்க ;-) ரொம்ப நல்லா இருக்கு.

//நம்பி நாம தியேட்டருக்கு படம் பார்க்க போறப்ப நான் சொன்னா படம் பார்க்க வந்துருவியா நீ என்று கேட்பது போல் படம் இருக்க கூடாது//

ஹி ஹி ஹி சூப்பர் :-)

சரி இப்படி எல்லாம் இருந்தா அப்புறம் எப்படி நம்ம தலைவரு நடிப்பது :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-49518499367324781012012-07-11T20:23:26.453-07:002012-07-11T20:23:26.453-07:00// பாடல் காட்சியில் நடன குழுவினர் கூடவே வந்து ஆடுவ...// பாடல் காட்சியில் நடன குழுவினர் கூடவே வந்து ஆடுவது என்பது கண்டிப்பா
சலிப்பை தரும் விஷயம்//

உண்மைதான். ஆனா அதை வைத்து ஆயிரக்கணக்கானோர் பிழைக்கிறார்களே அதனால் பொறுத்துக்க வேண்டியுள்ளதுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-16775594836669141702012-07-11T18:43:52.280-07:002012-07-11T18:43:52.280-07:00அப்பப்பா.. சினிமாவைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தால...அப்பப்பா.. சினிமாவைப் பற்றி நன்றாக தெரிந்திருந்தால் தான் இவ்வாறு எழுத முடியும்... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com