tag:blogger.com,1999:blog-7668559199275627582.post3877503506100281800..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: ஸ்வீட் காரம் காபி - 19-05-2013r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-25368027742054511802013-06-09T05:21:04.543-07:002013-06-09T05:21:04.543-07:00அனைத்துப் பகுதிகளையும்
சுவாரஸ்யமாய் தந்தீர்கள் சரவ...அனைத்துப் பகுதிகளையும்
சுவாரஸ்யமாய் தந்தீர்கள் சரவணன். நன்றி!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-83580284034126491652013-05-30T01:02:43.425-07:002013-05-30T01:02:43.425-07:00நான் சூது கவ்வும் பார்த்த போது, அங்கு இருந்தவர்கள்...நான் சூது கவ்வும் பார்த்த போது, அங்கு இருந்தவர்கள் சத்தத்தால் சில வசனங்கள் புரியவில்லை இதனால் திரும்ப பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

ராமதாஸ் ஐ பாலைவனத்துல உட்கார வைத்து இருக்க வேண்டும்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-15610495455141962172013-05-21T09:12:02.343-07:002013-05-21T09:12:02.343-07:00Thank you for making this interesting article. I&#...Thank you for making this interesting article. I'm happy to visit heresihalohohttp://dengandemikian.blogspot.com/2013/05/story-on-last-flowers.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-55551270539603783772013-05-21T08:26:31.904-07:002013-05-21T08:26:31.904-07:00நன்றி பாலா சார் சரிதாயணம் டிஸ்கவரி புக் பேலஸ் வெளி...நன்றி பாலா சார் சரிதாயணம் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு தங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள் கணேஷ் சாரிடம் கேட்டு வாங்கி அனுப்பி வைக்கிறேன் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-5318409918012241312013-05-21T08:25:04.060-07:002013-05-21T08:25:04.060-07:00நன்றி சசிகலா நன்றி சசிகலா r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-48263202957802756542013-05-21T08:23:50.177-07:002013-05-21T08:23:50.177-07:00தங்களுடைய மகிழ்ச்சி என்னை இன்னும் மகிழ்ச்சி அடைய வ...தங்களுடைய மகிழ்ச்சி என்னை இன்னும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது பால கணேஷ் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-25990321569856266082013-05-21T08:22:45.577-07:002013-05-21T08:22:45.577-07:00நன்றி சீனு நன்றி சீனு r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-70808892196208327902013-05-21T08:22:23.156-07:002013-05-21T08:22:23.156-07:00நன்றி தனபாலன் சார் நன்றி தனபாலன் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-74578404296180661962013-05-20T23:51:02.770-07:002013-05-20T23:51:02.770-07:00சூது கவ்வும், மற்றும் எதிர் நீச்சல் இரண்டு படங்களு...சூது கவ்வும், மற்றும் எதிர் நீச்சல் இரண்டு படங்களுமே மனதை கவர்ந்தன.

சரிதாயணம் எங்கே கிடைக்கும்?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-48667548817172598452013-05-20T22:59:35.140-07:002013-05-20T22:59:35.140-07:00எதிர் நீச்சல் படம் பார்த்தேன். சூது கவ்வும் பார்க்...எதிர் நீச்சல் படம் பார்த்தேன். சூது கவ்வும் பார்க்கவில்லை. கணேஷின் வரிகளை சொல்லவும் வேண்டுமோ இருப்பினும் தங்கள் விமர்சனத்தில் அருமை. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-4895056594366854772013-05-20T08:27:15.619-07:002013-05-20T08:27:15.619-07:00நன்றி நண்பர்களே! புத்தகம் முழுதாய் படித்து விட்டு ...நன்றி நண்பர்களே! புத்தகம் முழுதாய் படித்து விட்டு பிடித்ததை பகிர்கிறேன் என்றீர்கள் சரவணன். இப்போது இங்கே பாராட்டைப் பார்க்கையில் மனம் மகிழ்கிறது. மகிழ்வு தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி! தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்க இன்ஜெக்ஷன் உங்கள் போன்ற நண்பர்களின் பாராட்டுக்கள் தானே சரவணன்! ஆகவே தொடர்ந்து எழுதுவேன் நிச்சயம்! மீண்டும் என் நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-67066525706534363222013-05-19T20:03:30.184-07:002013-05-19T20:03:30.184-07:00வெகுநாளைக்குப் பின் வந்த ஸ்வீட் காரம் காபி சுவைத்த...வெகுநாளைக்குப் பின் வந்த ஸ்வீட் காரம் காபி சுவைத்தேன் சார்..
சிரிதாயனத்தில் நானும் அந்த வரிகளை வெகுவாய் ரசித்தேன் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-2971835573573150182013-05-19T09:12:25.486-07:002013-05-19T09:12:25.486-07:00இரண்டு பட விமர்சனமும், மின்னல் சரிதாயணம் விமர்சனமு...இரண்டு பட விமர்சனமும், மின்னல் சரிதாயணம் விமர்சனமும் அருமை... செய்திகளோடு Final Punch - Super...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com