tag:blogger.com,1999:blog-7668559199275627582.post1009572898951089331..comments2023-10-09T02:33:16.966-07:00Comments on குடந்தையூர்: ஆவிப்பா B(u)Y கோவை ஆவி r.v.saravananhttp://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7668559199275627582.post-37505461776089867722014-04-19T06:14:38.118-07:002014-04-19T06:14:38.118-07:00நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள் ஆவிக்கு நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள் ஆவிக்கு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-21550200480757338532014-04-18T09:04:36.513-07:002014-04-18T09:04:36.513-07:00அருமையான பதிவு. ஆனால் பதிவின் நீளம் கொஞ்சம் மலைக்க...அருமையான பதிவு. ஆனால் பதிவின் நீளம் கொஞ்சம் மலைக்க வைத்துவிட்டது. உதாரணம் காட்டிய கவிதைகளின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம். பாதிக் கவிதைப் புத்தகத்தை உங்கள் பதிவிலேயே வெளியிட்டு விட்டீர்கள் போலிருக்கிறதே? ஆனாலும் பதிவுக்கு வாழ்த்துக்கள். என் தளத்தில்: கந்தசாமியும் சுந்தரமும் - 02 http://newsigaram.blogspot.com/2014/04/kandasaamiyum-sundaramum-02.htmlசிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-43964000928064546752014-04-18T06:55:20.571-07:002014-04-18T06:55:20.571-07:00நல்ல பதிவு. ஆவியின் புத்தகம் படித்து ரசித்தவர்களி...நல்ல பதிவு. ஆவியின் புத்தகம் படித்து ரசித்தவர்களில் நானும் ஒருவன்......

வாழ்த்துகள் ஆவி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-55360999471615447332014-04-14T06:13:19.322-07:002014-04-14T06:13:19.322-07:00நிகழ்வு பற்றி லேட்டா பதிவு போட்டிருந்தாலும். நேரில...நிகழ்வு பற்றி லேட்டா பதிவு போட்டிருந்தாலும். நேரில் சென்ற உணர்வை உங்கள் வரிகள் ஏற்படுத்தியது. நேரில் என்னை சந்தித்து எனக்கு ஆவிப்பா ஸ்மைலோட கொடுத்து இருக்கிறார் ஆவி. அழகான அச்சிடலோடு அம்சமாக இருக்கிறது. புத்தகத்தைத் தான் சொல்கிறேன். வேறு எதையோ நினைச்சுகாதீங்க. ஹி..ஹிகலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-45809820631722158742014-04-14T02:30:29.650-07:002014-04-14T02:30:29.650-07:00அருமையான நூல் அறிமுகம்! ஆவிப்பாக்களை முகநூலில் வாச...அருமையான நூல் அறிமுகம்! ஆவிப்பாக்களை முகநூலில் வாசித்து இன்புற்றிருக்கிறேன்! நூல் விரைவில் வாங்க வேண்டும்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-89354081757606435192014-04-14T02:08:13.187-07:002014-04-14T02:08:13.187-07:00நண்பரே! அழகான தொகுப்பு! அருமையான ஒரு விமர்சனம் ஆவ...நண்பரே! அழகான தொகுப்பு! அருமையான ஒரு விமர்சனம் ஆவிப்பாவிற்கு!

ஆவிக்கு எங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு! அடுத்த எழுத்தை அவரிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறோம்!

வாழ்த்துக்கள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-4918561012550716532014-04-13T23:49:41.190-07:002014-04-13T23:49:41.190-07:00 இனிய நிகழ்வை மீண்டும் நினைவில் கொண்டு வந்தமைக்க... இனிய நிகழ்வை மீண்டும் நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றி சார் ... நண்பர் ஆவி அவர்கள் மேலும் பல கவிகள் படைக்க வாழ்த்துக்கள் ...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-24640539118994858472014-04-13T19:55:23.514-07:002014-04-13T19:55:23.514-07:00இனிமேல் தான் மெயின் பிக்சரே...! avvvvvvvvv ;-)இனிமேல் தான் மெயின் பிக்சரே...! avvvvvvvvv ;-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-7338758350685564272014-04-13T19:43:48.838-07:002014-04-13T19:43:48.838-07:00தங்கள் வருகைக்கு நன்றி தனபாலன் சார் தங்கள் வருகைக்கு நன்றி தனபாலன் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-78935957395299052942014-04-13T19:42:56.040-07:002014-04-13T19:42:56.040-07:00தங்கள் வருகைக்கு நன்றி.தங்கள் வருகைக்கு நன்றி.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-90904503977885925292014-04-13T19:42:13.541-07:002014-04-13T19:42:13.541-07:00எப்படி சரவணனை சரவணர் என்று அழைக்க வேண்டுமோ அது போல...எப்படி சரவணனை சரவணர் என்று அழைக்க வேண்டுமோ அது போல் நண்பாவை நண்பர் என்றே அழைக்க வேண்டும்... குற்றம் குற்றமே # கொளுத்தி விடுவோம் ;-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-44491718413497172702014-04-13T19:36:14.419-07:002014-04-13T19:36:14.419-07:00உங்க திறமைக்கு மேடைப் பேச்சு ல்லாம் ஒரு பெரிய சவால...உங்க திறமைக்கு மேடைப் பேச்சு ல்லாம் ஒரு பெரிய சவாலா என்ன .....

நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை மேடம் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-36928209272445104132014-04-13T19:36:12.361-07:002014-04-13T19:36:12.361-07:00உங்க திறமைக்கு மேடைப் பேச்சு ல்லாம் ஒரு பெரிய சவால...உங்க திறமைக்கு மேடைப் பேச்சு ல்லாம் ஒரு பெரிய சவாலா என்ன .....

நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை மேடம் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-38749638703299556462014-04-13T18:52:54.233-07:002014-04-13T18:52:54.233-07:00உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-79659207033112021862014-04-13T18:06:07.272-07:002014-04-13T18:06:07.272-07:00நன்றிங்க குமார்..நன்றிங்க குமார்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-73638714612730836492014-04-13T18:05:50.068-07:002014-04-13T18:05:50.068-07:00நன்றி DD.. கலக்கிடுவோம் அடுத்த வெளியீட்டில்..நன்றி DD.. கலக்கிடுவோம் அடுத்த வெளியீட்டில்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-38235548139955343912014-04-13T18:05:20.863-07:002014-04-13T18:05:20.863-07:00அது கவிதைகள் இல்லீங்கோவ்.. (கவித எழுத தெரிஞ்சவங்க ...அது கவிதைகள் இல்லீங்கோவ்.. (கவித எழுத தெரிஞ்சவங்க அடிக்க வந்திடுவாங்க.. அது ஜஸ்ட் ஆவிப்பா) ஹிஹிஹி..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-4719759104825462962014-04-13T18:03:45.348-07:002014-04-13T18:03:45.348-07:00அப்படியெல்லாம் இல்லை "டீச்சர்", நான் முக...அப்படியெல்லாம் இல்லை "டீச்சர்", நான் முகநூலிலும், என் தளத்திலும் எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தேனே.. உங்க கைபேசி எண் தெரியாத காரணத்தால் அதில் அழைக்கவில்லை.. அடுத்த புத்தகம் வெளியிடும் சமயம் வாங்கிக் கொண்டு அழைத்து விடுகிறேன்..

இந்த விழாவின் போது எல்லோருக்கும் காபியும் சமோசாவும் கொடுத்தார்கள்.. அடுத்த விழாவின் போது உங்களுக்கு எல்லாம் டபுள்.. ஓக்கேவா? ;-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-26298101444722926872014-04-13T18:00:07.401-07:002014-04-13T18:00:07.401-07:00நன்றி நண்பா.. நம் நட்பு தொடங்கி சிறிது காலமே ஆயிரு...நன்றி நண்பா.. நம் நட்பு தொடங்கி சிறிது காலமே ஆயிருந்தாலும் நீண்ட நாள் பழகிய உணர்வை தருகிறது.. அது நீங்கள் பழகும் விதத்தினால் மட்டுமே.. ஆவிப்பாவின் வரவேற்புரை வழங்க நீங்க எடுத்துகிட்ட முயற்சிகள் இன்னும் மனதில் இருக்கிறது. நீங்களும் மற்ற நண்பர்களும் அவரவர் புத்தக வெளியீடு போலவே எண்ணி செயலாற்றியது மனதிற்கு இனிமையாக இருந்தது..

இன்று உங்கள் விமர்சனம் அதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது.. நன்றிகள் பல..

- நம் நட்பு என்றும் தொடர விரும்பும் ஓர் எளியோன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-26303177927801321162014-04-13T11:22:29.782-07:002014-04-13T11:22:29.782-07:00ஆவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பகிர்வாக வ...ஆவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான பகிர்வாக வெளியிட்ட அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-82596585121233316922014-04-13T10:49:22.829-07:002014-04-13T10:49:22.829-07:00இது வெறும் சாம்பிள் தான்... இனிமேல் தான் மெயின் பி...இது வெறும் சாம்பிள் தான்... இனிமேல் தான் மெயின் பிக்சரே...!

ஆவி பறக்க வாழ்த்துக்கள்...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-21691708273114583652014-04-13T10:34:48.486-07:002014-04-13T10:34:48.486-07:00வெட்கம் பெண்களுக்கு மட்டுமா சொந்தம். ஆண்களுக்கும் ...வெட்கம் பெண்களுக்கு மட்டுமா சொந்தம். ஆண்களுக்கும் உண்டு
என்று உரிமை கொண்டாடுகிறார் ////////////// ஓஓஓஓஓஓஓஒ ஆவி எல்லாக் கவிதைகளும் அருமை ..ரசித்தேன் .....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7668559199275627582.post-30648552102928358382014-04-13T10:33:50.778-07:002014-04-13T10:33:50.778-07:00வாழ்த்துக்கள் சரோ சார் .....உங்க திறமைக்கு மேடைப் ...வாழ்த்துக்கள் சரோ சார் .....உங்க திறமைக்கு மேடைப் பேச்சு ல்லாம் ஒரு பெரிய சவாலா என்ன .....

ஆவி புத்தகம் வெளியிட்டரா ????????????

உங்கள் பதிவும் மூலம் தான் அறிந்து கொண்டேன் ...

ஆவிஈஈ உங்களுக்கு முதலில் பெரிய கர்ர்ர்ரர்ர்ர்ர் .........அதை விடப் பெரிய வாழ்த்துக்கள்...கர்ர்ர்ரர்ர்ர்ர் ரீசன்-----புத்தகம் வெளியிட்டுக்கு பெரிய ஆட்களை கூப்பிட்டு இருக்கீர்கள் ...எனக்கு ஒரு சின்ன அழைப்பிதழ் கூட இல்லை ......சின்னப் புள்ள தானேன்னு ....கர்ர்ர்ரர்ர்ர்ர் Anonymousnoreply@blogger.com